Just In
- 22 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 1 day ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
லவ் ஜிகாத்.. கட்டாய மதமாற்றம்..ஆர்எஸ்எஸ் பிரம்மாண்ட பேரணி - எதிர்ப்பு கோஷத்தால் பதற்றமான மும்பை
- Movies
பதான் பாக்ஸ் ஆபிஸ்: முதல் வாரத்தில் 400 கோடி வசூல்... ஷாருக்கானின் சீக்ரெட் ஆஃப் சக்சஸ் இதுதானா?
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
நம்பமுடியாத 3.5ஜிபி/நாள்; 4.5ஜிபி /நாள் திட்டங்களை அறிமுகம் செய்துள்ள வோடபோன்.!
வோடபோன் இந்தியா நிறுவனமானது அதன் புதிய அதிவேக காம்போ ரீசார்ஜ்களை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் இந்த புதிய திட்டங்களானது ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் பிரதான திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் அளவிலான நன்மைகளை கொண்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள வோடாபோன் ரூ.549/- மற்றும் ரூ.799 ஆகியவற்றின் டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகள் என்ன.? செல்லுபடி காலம் என்ன.? என்பதோடு சேர்த்து வேறென்னென்ன திட்டங்களின் நன்மைகளோடு ஒற்றுப்போகின்றன என்பதையும் விரிவாக காண்போம்.

ஏர்டெல் - ஜியோ - வோடாபோன் ஒப்பீடு
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.549/- மற்றும் ரூ.799/- ஆகிய திட்டங்களை விட சிறந்த தரவு நன்மை அளிக்கும் வோடாபோனின் புதிய ரூ.549/- மற்றும் ரூ.799/- திட்டங்களானது மறுகையில் ஜியோவின் ரூ.509/- மற்றும் ரூ.799/- ஆகிய திட்டங்களை விட சற்று குறைவான நன்மையே வழங்குகிறது.

ரூ.549 ப்ரீபெய்ட் நன்மைகள்
இந்த திட்டமானது நாள் ஒன்றிற்கு 3.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது இதன் செல்லுபடியாகும் காலமான 28 நாட்களில் மொத்தம் 98 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இலவச உள்ளூர் / எல்டிடி அழைப்பு
டேட்டா நன்மைகளுடன் சேர்த்து இந்த திட்டமானது, அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அளிக்கிறது. அதில் இலவச உள்ளூர் / எல்டிடி அழைப்புகளும், ரோமிங் அழைப்புகளும் அடங்கும். மேலும் இதன் சந்தாதாரர்கள் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள்.

ஜியோவின் ரூ.509/- உடன் ஓரளவு போட்டி
இந்த வோடாபோன் ரூ.549/- ஆனது ஜியோவின் ரூ.509/- உடன் ஓரளவு போட்டியை வழங்குகிறது. ஜியோ ரூ.509 ஆனது நாள் ஒன்றிற்கு 4 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. அதிகாவாது செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் மொத்தம் 112 ஜிபி வழங்குகிறது. உடன் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது.

ரூ.799 ப்ரீபெய்ட் நன்மைகள்
இந்த திட்டமானது நாள் ஒன்றிற்கு 4.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது இதன் செல்லுபடியாகும் காலமான 28 நாட்களில் மொத்தம் 126 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

இலவச உள்ளூர் / எல்டிடி அழைப்பு
டேட்டா நன்மைகளுடன் சேர்த்து இந்த திட்டமானது, அதன் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளையும் அளிக்கிறது. அதில் இலவச உள்ளூர் / எல்டிடி அழைப்புகளும், ரோமிங் அழைப்புகளும் அடங்கும். மேலும் இதன் சந்தாதாரர்கள் நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள்.

ஜியோவின் ரூ.799/- உடன் ஓரளவு போட்டி
இந்த வோடாபோன் ரூ.799/- ஆனது ஜியோவின் ரூ.779/- உடன் ஓரளவு போட்டியை வழங்குகிறது. ஜியோ ரூ.799 ஆனது நாள் ஒன்றிற்கு 5 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது.


மிக விரைவில்
இந்த மாதாந்திர திட்டங்களானது, தற்போது வரையிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கின்றன மற்றும் மிக விரைவில் பிற வட்டங்களிலும் தொடங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வோடபோன் திட்டங்கள் எப்போது மற்ற வட்டாரங்களில் துவங்கப்படும் என்பது பற்றிய துல்லியமான வார்த்தைகள் கிடையாது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470