பட்ஜெட் விலையில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வோடபோன்.!

|

வோடபோன் நிறுவனம் கடுமையான நிதிச் சுமையை எதிர்கொண்ட நிலையிலும், வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை
வழங்கி வருகிறது இந்த வோடபோன் நிறுவனம்.

வோடபோன் நிறுவனம்

வோடபோன் நிறுவனம்

ஆனால் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது. மேலும் வோடபோன் நிறுவனம் அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

 ரூ.218 மற்றும் ரூ.248

ரூ.218 மற்றும் ரூ.248

இப்போது வோடபோன் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் ரூ.218 மற்றும் ரூ.248 ஆகும். ஆனால் இந்த புதிய திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.200-க்கு மேல் விலை

இந்த புதிய திட்டங்கள் இரண்டுமே ரூ.200-க்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் இவைகள் அடிப்படை டேட்டாநன்மைகளையே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

போல தெரிகிறது

ஆனால் இந்த திட்டங்கள் வழியே வரவிருக்கும் நாட்களில் வோடபோன் மற்றொரு விலை உயர்வுக்கு தயராகி வருவது போல தெரிகிறது. மேலும் இந்த புதிய திட்டங்கள் 28நாட்கள் வேலிடிட்டி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

புதிய ரூ.218-திட்டம்

புதிய ரூ.218-திட்டம்

வோடபோன் நிறுவனம் வழங்கும் புதிய ரூ.218-திட்டம் ஆனது 6ஜிபி அளவிலான அதிவேக டேட்டா வசதி, எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகள் போன்ற சலுகைகள் கிடைக்கும்.

 வோடபோன் ப்ளே மற்றும் ZEE5

மேலும் வோடபோனில்; ரூ.218-திட்டத்தில் வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 ஆகியவற்றின் இலவச சந்தாவையும் பெறமுடியும். பின்பு இந்த இரண்டு சந்தாவிக் விலை முறையே ரூ.499 மற்றும் ரூ.999-ஆகும். இந்த த இடத்தில் ணுநுநு5 சந்தாவை தனியாக வழங்கவில்லைஇ வோடபோன் ப்ளே ஆப் கன்டென்ட் வழியாகத்தான் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.248-ப்ரிபெய்ட்

ரூ.248-ப்ரிபெய்ட்

அடுத்து வோடபோனின் ரூ.248-ப்ரிபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், 8ஜிபி அளவிலான அதிவேக டேட்டா, 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளும் வழங்பப்படுகிறது. மேலும் ப்ரீபெய்ட் திட்டத்தில் வோடபோன் ப்ளே மற்றும் ZEE5 ஆகியவற்றின் இலவச சந்தாவும் கிடைக்கும் எனத் தெரிவிகக்கப்பட்டுள்ளன.

28நாட்கள் வேலிடிட்டி

28நாட்கள் வேலிடிட்டி

இந்த இரண்டு திட்டங்களும் 28நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் தற்போது வரையிலாக இந்தபுதிய திட்டங்கள் டெல்லி, ஹரியானா வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கின்றன, கூடியவிரைவில் அனைத்து இடங்களிலும்கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone introduced 218 and 248 Prepaid Plans : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X