சர்வதேச ரோமிங் கட்டணத்தில் தள்ளுபடி: வோடபோன் அதிரடி சலுகை
oi
-Karthikeyan
By Karthikeyan

வோடபோன் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச ரோமிங் கட்டணத்தை 60 சதவீதம் குறைத்திருக்கிறது. வோடோபோன் பயனாளர்கள் எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சேவைகளை ரோமிங் கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம்.
இந்த தள்ளுபடி சேவையை அனுபவிக்க வோடபோன் வாடிக்கையாளர்கள் 30 நாள்களுக்கு ஒருமுறை ரூ.1,499 வாடகையைச் செலுத்த வேண்டும். இந்த வாடைகை அவர்களின் கட்டண ரசீதில் வந்துவிடும். குறிப்பாக இந்த சேவையை போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த தள்ளுபடி சேவை ஆஸ்திரேலியா, இத்தாலி, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து போன்ற 40 நாடுகளில் மட்டுமே நடைமுறையில் இருக்கும். இந்த நாடுகளைச் சேர்ந்த வோடபோன் வாடிக்கையாளர்கள் எஸ்எஸம்எஸ் எசிடி விஆர்ஒஎம் என்று டைப் செய்து 111 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்தால் போதும். இந்த சேவையை பெற முடியும்.
இந்த புதிய சேவையின் மூலம் அடிக்கடி வெளிநாடு செல்வோருக்கு வாடிக்கையாளர்கள் மிகவும் பயனடைவார்கள் என்று வோடபோன் நம்புகிறது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications