100% கூடுதல் டேட்டாவுடன் ரூ.1498/- மதிப்பிலான நன்மைகள் வெறும் ரூ.399/-க்கு.!
அதோடு மட்டுமின்றி, வோடபோனின் அனைத்து ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்களுடனும் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பும் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ஆக்கிரோஷமான திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், வோடபோன் இந்தியா நிறுவனம், அதன் போஸ்ட்பெயிட் பட்ஜெட் பிரிவில் இருக்கும் ரெட் திட்டங்களின் டேட்டா வரம்பை 100% அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

அதோடு மட்டுமின்றி, வோடபோனின் அனைத்து ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்களுடனும் அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பும் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடன் அனைத்து திட்டங்களுடனும் வோடபோன் ப்ளே, மொபைல் ஷீல்ட், நெட்ஃபிக்ஸ் மற்றும் ரெட் ஹாட் டீல்கள் போன்ற கூடுதல் பலன்களும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. வோடபோனின் 4ஜி சேவைகள் அணுக கிடைக்கும் அனைத்து சந்தாதாரர்களுக்கும் ஏற்கனவே இந்த திட்டங்களின் பழைய மற்றும் புதிய டேட்டா நன்மைகள் என்ன என்பதை பற்றி விரிவாக காணலாம்.!

வோடபோன் ரெட் எண்டர்டெயின்மெண்ட் 399 பிளான்.!
வோடபோனின் இந்த நுழைவு நிலை திட்டமானது இப்போது 20ஜிபி தரவு நன்மையிலிருந்து 100% கூடுதல் டேட்டாவை வழங்குகிறது, அதாவது இனி 40 ஜிபி வழங்கும். இந்த திட்டத்தின் கீழ் டேட்டா ரோல் ஓவர் அம்சம் வழியாக 200ஜிபி சேமிக்க முடியும். ரூ.399/-ன் இதர நன்மைகளை பொறுத்தவரை ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள், இலவச வோடபோன் ப்ளே சந்தா, ஒரு வருட அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் ரெட் ஹாட் டீல்கள் ஆகியவைகள் கிடைக்கும். கூடுதல் நன்மைகள் பிரிவின் கீழ் பார்த்தல் இவைகளின் மதிப்பு ரூ.1,498/- ஆகும்.

வோடபோன் ரெட் எண்டர்டெயின்மெண்ட் 399 பிளான்.!
வோடபோனின் இந்த நுழைவு நிலை திட்டமானது இப்போது 20ஜிபி தரவு நன்மையிலிருந்து 100% கூடுதல் டேட்டாவை வழங்குகிறது, அதாவது இனி 40 ஜிபி வழங்கும். இந்த திட்டத்தின் கீழ் டேட்டா ரோல் ஓவர் அம்சம் வழியாக 200ஜிபி சேமிக்க முடியும். ரூ.399/-ன் இதர நன்மைகளை பொறுத்தவரை ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள், இலவச வோடபோன் ப்ளே சந்தா, ஒரு வருட அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் ரெட் ஹாட் டீல்கள் ஆகியவைகள் கிடைக்கும். கூடுதல் நன்மைகள் பிரிவின் கீழ் பார்த்தல் இவைகளின் மதிப்பு ரூ.1,498/- ஆகும்.

வோடபோன் ரெட் எண்டர்டெயின்மன்ட் ப்ளஸ் 499 திட்டம்.!
திருத்தப்பட்ட ரூ.499/- திட்டத்தை பொறுத்தமட்டில், 40ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 75 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் டேட்டா ரோல் ஓவர் அம்சம் வழியாக 200ஜிபி சேமிக்க முடியும். ரூ.399/-ன் இதர நன்மைகளை பொறுத்தவரை ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள், இலவச வோடபோன் ப்ளே சந்தா, ஒரு வருட அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் ரெட் ஹாட் டீல்கள் ஆகியவைகள் கிடைக்கும்.

வோடபோன் ரெட்-இண்டர்நேஷனல் ஆர் 1299 திட்டம்.!
நிறுவனத்தின் சர்வதேச திட்டங்களை நோக்கி நகர்ந்தால், ரூ.1299/- ஆனது 100ஜிபி அளவிலான டேட்டாவையும், 500 ஜிபி அளவிலான டேட்டா ரோல் ஓவர் அம்சத்தினையும் வழங்கும். இது ரோமிங் மற்றும் 100 ஐஎஸ்டி நிமிடங்கள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் பில் கேரண்டிக்கு தகுதியுடையது மற்றும் ரூ.5,498/- மதிப்புள்ள கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் இரண்டு மாதங்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள நெட்ஃபிக்ஸ் சந்தாவையும் வழங்குகிறது.

வோடபோன் ரெட்-இண்டர்நேஷனல் எல் 1999 திட்டம்.!
ரூ.1,999 திட்டமானது, தற்போது 200ஜிபி அளவிலான டேட்டாவையும், 500 ஜிபி அளவிலான டேட்டா ரோல் ஓவர் அம்சத்தினையும் வழங்கும். இது ரோமிங் மற்றும் 100 ஐஎஸ்டி நிமிடங்கள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டம் பில் கேரண்டிக்கு தகுதியுடையது மற்றும் ரூ.5,998/- மதிப்புள்ள கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் மூன்று மாதங்களுக்கு ரூ.1500/- மதிப்புள்ள நெட்ஃபிக்ஸ் சந்தாவையும் வழங்குகிறது.

வோடபோன் ரெட்-சிக்னேச்சர் எல் 2999 திட்டம்.!
இறுதியாக, ரூ 2,999 திட்டமானது, தற்போது 500 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் 300 ஜிபி அளவிலான டேட்டா ரோல் ஓவர் அம்சத்தினையும் வழங்குகிறது. மேலும் 200 நிமிடங்கள் ஐஎஸ்டி அழைப்பு மற்றும் வரம்பற்ற தேசிய அழைப்புகளையும் கொடுக்கும். இந்த திட்டம் மூலம், 12 மாதங்களுக்கு இலவசமாக நெட்ஃபிக்ஸ் சந்தாவை (ரூ.6,000) அனுபவிக்கலாம். உடன் அமேசான் ப்ரைம் மற்றும் ரெட் ஹாட் டீல்ஸ்களுடனும் வருகின்றது.


Click it and Unblock the Notifications