Home
News

இப்போ வா போட்டி போடலாம், கொக்கரிக்கும் ரூ.53/- ஆபர் வழங்கும் வோடபோன்.!

வெறும் ரூ.53/-க்கு 1 ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வோடாபோன் வழங்கும் இந்த திட்டத்தை பெறுவது எப்படி.?

By Muthuraj

வோடபோன் இந்தியா, இன்று தமிழ்நாடு பயனர்களுகக்கான பிரத்யேக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.53/-க்கு 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை மாதம் முழுவதும் அனுபவிக்க முடியும்.

எனினும், எப்போதும் போலே ஏர்டெல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு இதே வாய்ப்பை அறிமுகப்படுத்தியது என்பது இப்போது வோடபோன் குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோவுடன் ஆன போட்டி முனைப்பில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி வெறும் ரூ.53/-க்கு 1 ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வோடாபோன் வழங்கும் இந்த திட்டத்தை பெறுவது எப்படி.?

தமிழ்நாடு பயனர்களுக்கு மட்டும்

தமிழ்நாடு பயனர்களுக்கு மட்டும்

இந்த திட்டம் பிரத்யேகமாக தமிழ்நாடு பயனர்களுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் நிறுவனம் மற்ற வட்டங்களில் இந்த வாய்ப்பு எப்போது கிடைக்கப்பெறும் என்பது பற்றிய எந்த தகவலும் அளிக்கவில்லை.

ரூ.1,501/-க்கான ரெண்டல் ரீசார்ஜ்

ரூ.1,501/-க்கான ரெண்டல் ரீசார்ஜ்

இந்த வாய்ப்பை பெற விரும்பும் பயனர்கள், முதலில் ரூ.1,501/-க்கான ரெண்டல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து அவர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் 15ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை பெறுவார்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரண்டாம் மாதத்தில் இருந்து

இரண்டாம் மாதத்தில் இருந்து

ரூ.1,501/- ரெண்டல் ரீசார்ஜ் செய்த எண்ணிற்கு இரண்டாம் மாதத்தில் இருந்து அதாவது அடுத்த மாதம் முதல், 1ஜிபி தரவு ரூ.53/- என்ற விலையிலும், 2 ஜிபி டேட்டா ரூ.103/- என்ற விலையிலும், 5ஜிபி டேட்டா ரூ.256/- என்ற விலையிலும் பெறலாம்.

ரூ.748/- மற்றும் ரூ.494/-

ரூ.748/- மற்றும் ரூ.494/-

வோடபோன் மேலும் இரண்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் ரூ.1,501/- ரெண்டல் ரீசார்ஜ் செய்ய முடியாது என்றால். ரூ.748/- மற்றும் ரூ.494/- என்ற ரெண்டல் ரீசார்ஜ் செய்யலாம். எனினும், ரூ. 794/- பேக் 3ஜிபி டேட்டாவும், ரூ.494/- பேக் 2ஜிபி டேட்டாவும் மட்டுமே வழங்குகிறது.

ஆறு மாதங்களுக்கு மட்டுமே

ஆறு மாதங்களுக்கு மட்டுமே

ரூ.748/- மற்றும் ரூ.494/- ஆகிய இரண்டு திட்டங்களும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே குறைவான செலவில் டேட்டா பெற வழிவகுக்கும் அதாவது ஆறு மாதங்களுக்கு மட்டுமே அதன் நன்மையை அனுபவிக்க முடியும் மற்றும் ரூ.748/- திட்டத்தில் 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா விலை ரூ.106/- என்பதும் மற்றும் ரூ.494/- திட்டத்தில் 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா விலை ரூ.122/- என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சிம் அப்கிரேடு செய்தால் 2ஜிபி டேட்டா இலவசம்.!!

Best Mobiles in India

English summary
Vodafone India Now Offers 1GB 3G Data at Just Rs. 53 to Combat Rivals. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X