ரூ.4881 கோடியை இழந்து தவிக்கும் வோடபோன் ஐடியா.!

இந்தியாவில் டெலிகாம் துறையில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நிறுவனம் வோடபோன் ஐடியா நிறுவனமாகும். டெலிகாம் துறையில் நிலவும் போட்டி காரணமாக வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்தன.பிறகு 4வது காலாண்டில

|

இந்தியாவில் டெலிகாம் துறையில் அதிக வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நிறுவனம் வோடபோன் ஐடியா நிறுவனமாகும்.

டெலிகாம் துறையில் நிலவும் போட்டி காரணமாக வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்தன.

ரூ.4881 கோடியை இழந்து தவிக்கும் வோடபோன் ஐடியா.!

பிறகு 4வது காலாண்டில் வோடபோன் ஐடியா நிறுவனம் 4881 கோடி ரூபாய்யை இழந்துள்ளது.

ஜியோ புரட்சி:

ஜியோ புரட்சி:

டெலிகாம் துறையில் முகேஷ் அம்பானியின் நிறுவனமாக ஜியோ நுழைந்தது. இதன் பல்வேறு அதிரடி சலுகையால் போட்டியாக இருந்த ரிலையன்ஸ், ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்கள் புஷ்வானமாகின.

இதன் பிறகு ஒரு சில நிறுவனங்கள் மற்றொரு நிறுவனத்துடன் இணையத் துவங்கின.

வோடபோன்-ஐடியா இணைவு:

வோடபோன்-ஐடியா இணைவு:

இதன்பிறகு வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்த வோடபோன் ஐடியா என்று உருவானது. இந்தியாவில் அதிக சந்தாதாரர்களையும் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளது.

4வது காலாண்டு வருமானம்:

4வது காலாண்டு வருமானம்:

இந்நிலையில் மார்ச் மாதம் 4வது காலாண்டில் 11 ஆயிரத்து 755 கோடி ரூபாய் ஈட்டியிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய காலாண்டு விற்பனை:

முந்தைய காலாண்டு விற்பனை:

இதற்கு முந்தைய காலாண்டு விற்பனை ரூ. 11 ஆயிரத்து 764 கோடியாக இருந்துது. ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவஙன்களை காட்டிலும் போடபோன் ஐடியா நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இழப்பு:

வாடிக்கையாளர்கள் இழப்பு:

ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை நீக்குவதற்காக குறைந்தபட்சம் மாதம் ரூ.35 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற புதிய திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியதன் விளையவாக கடந்த 5 மாதங்களில் 8 கோடியயே 80 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

தற்போது சந்தாதாரர்கள்:

தற்போது சந்தாதாரர்கள்:

ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் நிறுவனத்துக்கு தற்போது 31 கோடியே 51 லட்சம் பேர் சந்தாதார்களாக உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 4881 Crore Loss : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X