Home
News

அறக்க பறக்குது ரீசார்ஜ்.. இனிமே இதுதான்.. 2 மாதாந்திர திட்டத்துல வாய்ஸ் கால்ஸ்.. 56 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் கட்டண உயர்வு (Tariff Hike) பிறகு அதன் கஸ்டமர்களுக்கு கிடைக்கும் பல்வேறு திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. இப்போது, வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளுடன் முக்கிய ஓடிடிகளும் சேர்ந்துள்ளன. இப்படி சோனிலிவ் (SonyLIV) மற்றும் சன்நெக்ஸ்ட் (SunNXT) சந்தாவை கொடுக்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 2 திட்டங்கள் குறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ 408 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 408 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு சோனிலிவ் மொபைல் (Sony LIV Mobile) சாந்தா கிடைக்கிறது.

அறக்க பறக்குது ரீசார்ஜ்.. இனிமே இதுதான்.. 2 மாதாந்திர திட்டத்துல OTT!

இந்த சந்தாவை 30 நாட்களுக்கு பயன்படுத்தலாம். 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 56 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகை போக வோடபோன் ஐடியாவின் பிரத்யேக கூடுதல் சலுகைகளும் கிடைக்கின்றன. ஆகவே, பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) சலுகை வருகிறது.

மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, டேட்டாவை பற்றிய கவலையே இந்த திட்டத்தில் ஏற்படாது. மேலும், வழக்கமாக கிடைக்கும் அன்லிம்டெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் சோனிலிவ் ஓடிடி சந்தா வேண்டும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் மட்டுமே சரியான தேர்வாகும். ஒருவேளை சன்நெக்ஸ்ட் (SunNXT) சாந்தா வேண்டுமானால், இதே விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா ரூ 407 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 407 Plan Details): இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்திலும் முந்தைய திட்டத்தைபோல ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கள், எஸ்எம்எஸ் மற்றும் பிரத்யேகமாக கிடைக்கும் கூடுதல் டேட்டா சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

மொத்தமாக 56 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம். முந்தைய திட்டத்தை போலவே, பிஞ்ச் ஆல் நைட், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட்ஸ் சலுகைகள் இந்த திட்டத்திலும் கிடைக்கின்றன. அதேபோல அன்லிம்டெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

ஓடிடி சந்தாவை பார்க்கையில், சன்நெக்ஸ்ட் டிவி மற்றும் மொபைல் (SUNNXT TV + Mobile) சலுகை கிடைக்கிறது. இந்த சந்தாவை 30 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, ரூ.500-க்கும் மலிவான விலையில் வாய்ஸ் கால்கள் மற்றும் ஓடிடி சலுகை வேண்டுமானால், இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்கள் பக்காவான தேர்வாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Rs 408 Plan With Unlimited Voice Calls 2GB Data 28 Days Validity SonyLIV Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X