Home
News

Vodafone அதிரடி இரட்டிப்பு திட்டம்: தினசரி 4 ஜிபி மொத்தம் 168 ஜிபி., அதே விலையில்!

வோடபோன் நிறுவனம் அட்டகாசமாக தினசரி 2 ஜிபி என 168 ஜிபி வழங்கும் வகையிலான திட்டங்கள் முந்தைய விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை டேட்டா நன்மை சலுகை

இரட்டை டேட்டா நன்மை சலுகை

வோடபோன் ஐடியா சமீபத்தில் நாட்டின் எட்டு வட்டங்களிலிருந்து தனது இரட்டை டேட்டா நன்மை சலுகையை நிறுத்தியுள்ள நிலையில், தற்பொழுது இன்னும் கூடுதலாக 5 வட்டங்களில் தனது இரட்டை டேட்டா நன்மை சலுகையை நிறுத்தியது.

தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்

தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்

தொலைத் தொடர்பு சேவை வழங்குநர் நிறுவனமான வோடபோன் ஐடியா இப்போது புதிதாக இரண்டு ப்ரீபெய்டு திட்டங்களான ரூ.399 மற்றும் ரூ.599 திட்டங்களையும் அறிமுகம் செய்தது.

டபுள் டேட்டா சலுகையை நீக்கம்

டபுள் டேட்டா சலுகையை நீக்கம்

டபுள் டேட்டா சலுகையை நீக்கம் செய்த வோடபோன் வோடபோன் ஐடியா முன்னதாக சுமார் 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் தனது இரட்டை டேட்டா சலுகை நன்மை திட்டங்களை அறிமுகம் செய்து டபுள் நன்மைகளை வழங்கும் சலுகையைத் தொடங்கியது. சமீபத்தில் அந்த சலுகையை நீக்கியது வோடபோன்.

வாடிக்கையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

வாடிக்கையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

இதையடுத்து அந்த வாடிக்கையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட பகுதியில் நீக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அந்த பட்டியலில் தமிழ்நாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டமாக எட்டு வட்டங்களில்

முதற்கட்டமாக எட்டு வட்டங்களில்

முதற்கட்டமாக பீகார், ஆந்திரா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவா, பஞ்சாப், வட கிழக்கு மற்றும் உ.பி. மேற்கு உள்ளிட்ட எட்டு வட்டங்களிலிருந்து இந்த சலுகை சமீபத்தில் தான் நீக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்டு திட்டம்

ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்டு திட்டம்

இனி வோடபோன் ஐடியா தனது டபுள் டேட்டா சலுகையைப் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்டு திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி சில மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் பொருள் இப்போது வரை இரட்டை தரவு நன்மைகளை வழங்கிக் கொண்டிருந்த ரூ.249 ப்ரீபெய்டு திட்டத்தில் சலுகை இனி இந்த வட்டங்களில் பொருந்தாது என்பதாகும்.

மேலும் மூன்று திட்டங்களைச் அறிமுகம் செய்துள்ளது

மேலும் மூன்று திட்டங்களைச் அறிமுகம் செய்துள்ளது

இந்த நிலையில் அதே சலுகையின் கீழ் மேலும் மூன்று திட்டங்களைச் அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் ஐடியாவின் 2 ஜிபி டெய்லி டேட்டா திட்டங்களான ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 இப்போது டபுள் டேட்டா அதாவது இரட்டிப்பு டேட்டா நன்மைகளோடு வழங்குகிறது. இந்த திட்டம் அறிவித்தபடி செல்லுபடியாகும் அனைத்து நாட்களுக்கும் 4 ஜிபி டேட்டா தரவை வழங்குகிறது.

ரூ 299, ரூ.399, ரூ.449, ரூ.599 மற்றும் ரூ.699 ஆகிய விலையின் திட்டங்கள்

ரூ 299, ரூ.399, ரூ.449, ரூ.599 மற்றும் ரூ.699 ஆகிய விலையின் திட்டங்கள்

ரூ 299, ரூ.399, ரூ.449, ரூ.599 மற்றும் ரூ.699 ஆகிய விலையில் தற்போது வோடபோன் டபுள் சலுகை டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது டெல்லி, மத்தியப் பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய வட்டங்களில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி 2 ஜிபி என மொத்தம் 168 ஜிபி டேட்டா

தினசரி 2 ஜிபி என மொத்தம் 168 ஜிபி டேட்டா

ரூ.299-க்கு கிடைக்கும் திட்டமானது 28 நாட்களும், ரூ.449-க்கு கிடைக்கும் திட்டமானது 56 நாட்களும், ரூ.699-க்கும் கிடைக்கும் திட்டமானது 84 நாட்களும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து சலுகையிலும் தினசரி 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதையடுத்து தினசரி 2 ஜிபி என மொத்தம் 168 ஜிபி டேட்டா சலுகையை இந்த திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்து பயன்பெறலாம்.

source: TelecomTalk

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone idea provide daily 4 GB data in double data offer for these prepaid plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X