குஷியான வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள்! இந்தியாவில் 4G சேவையை விரிவுபடுத்தும் திட்டம்!

|

வோடபோன் ஐடியா தற்பொழுது Vi என்று அழைக்கப்படுகிறது. டெலிகாம் நிறுவனம் தற்பொழுது இந்தியாவில் தனது 4G சேவையை பல பில்லியன் இந்தியர்களுக்கு வழங்கி தனது வட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது.

வோடபோன் ஐடியாவின் வாடிக்கையாளர்கள் குஷி

வோடபோன் ஐடியாவின் வாடிக்கையாளர்கள் குஷி

வோடபோன் ஐடியாவின் வாடிக்கையாளர்களுக்கு இந்த செய்தி சற்று மன ஆறுதலை அளிக்கும். Vi நிறுவனம் தற்பொழுது தனது 3G சேவை வாடிக்கையாளர்களை 4G சேவைக்கு மாற்றத் துவங்கியுள்ளது. சமீபத்திய PTI அறிக்கையின் படி, Vi நிறுவனம் அதன் 2G வாடிக்கையாளர்களை தற்பொழுது 4G சேவைக்கு மாற்றுவதற்கான சிறந்த நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் மோதல்

தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்தர் மோதல்

ஆனால் இது 2G வாடிக்கையாளர்களுக்குக் குரல் அடிப்படையிலான சேவையைத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Vi நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ரவீந்தர் மோதல் கூறுகையில், நாட்டில் மிக உயர்ந்த ஸ்பெக்ட்ரம் வோடபோன் ஐடியாவிடம் உள்ளது. இந்த ஸ்பெக்ட்ரமின் பெரும்பகுதி ஏற்கனவே 4G படி மீண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!

2G மற்றும் 3G வாடிக்கையாளர்களுக்கு இனி 4G

2G மற்றும் 3G வாடிக்கையாளர்களுக்கு இனி 4G

தற்பொழுது, வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Ltd) தனது 2G மற்றும் 3G வாடிக்கையாளர்களை முடிந்த வரை வேகமாக 4G சேவைக்கு மாற்றி வருகிறது. அதேபோல், நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களின் ஒரு பில்லியன் பயனர்கள் ஏற்கனவே 4G சேவையின் நன்மையை அனுபவித்து வருகின்றனர்.

4G சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை

4G சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை

இப்போது 4G சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கையை இன்னும் கணிசமாக அதிகரிக்க வோடபோன் ஐடியா முயன்று வருகிறது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 30.5 மில்லியன் மொபைல் வாடிக்கையாளர்கள் மற்றும் 116 மில்லியன் மொபைல் பிராட்பேங்க் வாடிக்கையாளர்களை வோடபோன் ஐடியா நிறுவனம் கொண்டுள்ளது. இதில் 104 மில்லியன் பேர் இன்னும் 3ஜி சேவையில் உள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Idea Plans To Upgrade All It's Users From 3G To 4G Under Phase Manner : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X