Home
News

வோடபோன் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.. கிடைக்க போகுது புதிய சேவை..

இந்தியாவில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவை வழங்கிவிட்டன. குறிப்பாக இந்நிறுவனங்களின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது எகனாமிக் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்தியாவில் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது 5ஜி சேவை அறு அல்லது ஏழு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வோடபோன் ஐடியா நிறுவனம் வரும் 2025-க்குள் நாடு முழுவதும் 3ஜி சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

வோடபோன் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..

குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.368 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே வோடபோன் ஐடியாவின் ரூ.368 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், SunNxt ஆப் சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.368 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் 2ஜிபி பேக்கப் டேட்டாவை வழங்குகிறது வோடபோன் ஐடியாவின் ரூ.368 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் 2ஜிபி பேக்கப் டேட்டாவை வழங்கும் இந்த திட்டம்.

வோடபோன் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..

வோடபோன் ஐடியா ரூ.369 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், SonyLiv சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் 2ஜிபி பேக்கப் டேட்டாவை வழங்குகிறது வோடபோன் ஐடியாவின் ரூ.369 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் சிம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..

வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 25ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

photo courtesy: economictimes, vi

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea plans to launch 5G service in India within six months: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X