Just In
- 4 min ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 32 min ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 1 hr ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- 1 hr ago
அடேங்கப்பா.. கூகுள் மேப்-க்கு மாற்றாக இத்தனை செயலிகள் இருக்குதா? வாங்க பார்ப்போம்.!
Don't Miss
- News
இரட்டை இலை சின்னம் கேட்டால் கையெழுத்து போடுவேன்..சசிகலாவை சந்திப்பேன்..ஓ.பன்னீர் செல்வம் உறுதி
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Movies
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Finance
மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம், MIS, முத்த குடிமக்கள் சேமிப்பு பத்திரம்.. பட்ஜெட்டில் பலே அப்டேட்!
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சத்தமில்லாமல் ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களில் ரூ.40 தள்ளுபடி வழங்கிய வோடபோன் ஐடியா நிறுவனம்.!
வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்ட் பயனர்களை ஈர்ப்பதற்கு அசத்தலான சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ,ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல சலுகைகளை வழங்கி வருகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். மேலும் இந்நிறுவனம் வழங்கும் வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதியானது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு ரூ.40 தள்ளுபடி வழங்கி அசத்தியுள்ளது என்றே கூறலாம்.மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் எல்லா திட்டங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட ஆறு திட்டங்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.399, ரூ.449, ரூ.699, ரூ.801, ரூ. 401, மற்றும் ரூ.1,197 திட்டங்களுக்கு மட்டுமே 40 ரூபாய் தள்ளுபடி
வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரீசார்ஜ் திட்டம்
- வோடபோன் ஐடியாவின் ரூ.399 திட்டமானது இனிமேல் ரூ.359-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.449 திட்டமானது இனிமேல் ரூ.409-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.699 திட்டமானது இனிமேல் ரூ.659-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.801 திட்டமானது இனிமேல் ரூ.761-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.401 திட்டமானது இனிமேல் ரூ.361-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.
- வோடபோன் ஐடியாவின் ரூ.1197 திட்டமானது இனிமேல் ரூ.1157-க்கு ரீசாரஜ் செய்ய கிடைக்கும்.

இந்த புதிய விலைகள் ஏற்கனவே நிறுவனத்தின் ஆப் பயன்பாடு மற்றும் நிறுவனத்தின் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம். ஆனால் இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்காமல் போகலாம் என்று டெலிகாம் டால்க் வலைத்தளம் வெளியிட்டுள்ளது. அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த சலுகையை ARPU வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கலாம் அல்லது பயனர்களின் கடந்த கால ரீசார்ஜ் பரிவர்த்தனையின் அடிப்படையில் இந்த 40 ரூபாய் தள்ளுபடி வவுச்சர் வழங்கப்படலாம என்று கூறப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 1.5ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.409 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 4ஜிபி டேட்டா, Binge All night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதிமற்றும் பல்வேறு சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.659 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 4ஜிபி டேட்டா, Binge All night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதிமற்றும் பல்வேறு சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.761 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.761 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 4ஜிபி டேட்டா, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.361 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான அணுகலை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். கடைசியாக, ரூ. 1,157-திட்டம் ஆனது ஜீ 5 அணுகல், Binge All night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் & டிவி சந்தா நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470