Vodafone Idea offers: சத்தமில்லாமல் வோடபோன் நிறுவனம் வழங்கிய அட்டகாச டேட்டா சலுகை.! 2ஜிபி.!
வோடபோன் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கிவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் வழங்கும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல்செய்கிறது, ஆனால் வோடபோன் நிறுவனம் தொடர்ந்து இலவச அழைப்புகளை வழங்கி வருகிறது.

தற்சமயம் இந்நிறுவனம் குறிப்பிட்ட திட்டங்களில் மட்டும் இரட்டை தரவு (Double Data Offer) சலுகையைஅறிவித்துள்ளது, குறிப்பாக இந்த சலுகைகள் பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் எந்தெந்த திட்டங்களில் இரட்டை தரவு நன்மைகளை அறிவித்துள்ளது என்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.299-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.299-ப்ரீபெய்ட் திட்டத்தில் இரட்டை தரவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 2ஜிபி
டேட்டா நன்மையுடன் இப்போது அறிவித்துள்ள 2ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் கிடைக்கும். மொத்தமாக4ஜிபி டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் நீங்கள்வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த தரவுத் திட்டத்துடன் Zee5 மற்றும் வோடபோன் ப்ளே பிரீமியம் பயன்பாட்டின்இலவச சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.

வோடபோன் ரூ.449-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டத்தில் இரட்டை தரவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 2ஜிபி டேட்டா நன்மையுடன் இப்போது அறிவித்துள்ள 2ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் கிடைக்கும்.மொத்தமாக 4ஜிபி டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் நீங்கள் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த தரவுத் திட்டத்துடன் Zee5 மற்றும் வோடபோன் ப்ளே பிரீமியம் பயன்பாட்டின் இலவச சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு 56நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.

வோடபோன் ரூ.699-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.699-ப்ரீபெய்ட் திட்டத்தில் இரட்டை தரவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 2ஜிபி டேட்டா நன்மையுடன் இப்போது அறிவித்துள்ள 2ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் கிடைக்கும்.மொத்தமாக 4ஜிபி டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் நீங்கள் வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிர, இந்த தரவுத் திட்டத்துடன்Zee5மற்றும் வோடபோன் ப்ளே பிரீமியம் பயன்பாட்டின்இலவச சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு 84நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.

வோடபோன் ரூ.399-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.399-திட்டத்திலும் இரட்டை தரவு நன்மை வழங்கப்பட்டுள்ளது, அதன்படி ஏற்கனவே 1.5ஜிபிடேட்டா நன்மையுடன் இப்போது அறிவித்துள்ள 1.5ஜிபி கூடுதல் டேட்டா நன்மையுடன் இந்த திட்டம் கிடைக்கும்.
மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும் மலும் இந்த திட்டத்தில் எந்த நெட்வொர்க்குக்கு வேண்டுமானாலும் நீங்கள்
வரம்பற்ற அழைப்பை மேற்கொள்ளலாம். இது தவிரஇ இந்த தரவுத் திட்டத்துடன் Zee5 மற்றும் வோடபோன் ப்ளே பிரீமியம் பயன்பாட்டின்
இலவச சந்தாவையும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு 56நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம்.


Click it and Unblock the Notifications