Just In
- 2 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 2 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 3 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- 4 hrs ago
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
Don't Miss
- News
அதிமுகவை ஆட்டி படைக்கிறது பாஜக.. அமித்ஷா கை காட்டும் நபருக்கே இரட்டை இலை.. எம்பி திருநாவுக்கரசர்
- Movies
போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மலிவு விலை திட்டத்தில் போனஸ் டேட்டா நன்மையை வழங்கிய வோடபோன் ஐடியா.!
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்து பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏர்டெல் அல்லது ரிலையன்ஸ் ஜியோ உட்பட மற்ற நிறுவனங்கள் மலிவு விலையில் போனஸ் டேட்டா நன்மையை வழங்குவதில்லை. ஆனால் வோடபோன் ஐடியா நிறுவனம் மலிவு விலை திட்டகளில் கூட போனஸ் டேட்டா நன்மை உட்பட பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.219 திட்டம்
அதாவது இப்போது வெளிவந்த தகவலின்டி, வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி போனஸ் டேட்டா நன்மையை வழங்கியுள்ளது. கண்டிப்பாக இந்த போனஸ் டேட்டா நன்மை பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் பயனர்கள் இந்த 2ஜிபி போனஸ் பெற வோடபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளம் அல்லது நிறுவனத்தின்மொபைல் ஆப் மூலம் நேரடியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாம் தரப்பு
இணையதளம் அல்லது அப்ளிகேஷனில் இருந்து ரீசார்ஜ் செய்தால் அவர்களுக்கு எந்த போனஸ் டேட்டா நன்மையும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியாவின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், உள்ளிட்ட
நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 1ஜிபி அளவிலான டேட்டா நன்மையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வோடபோன் ஐடியாவின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே 2ஜிபி அளவிலான போனஸ் டேட்டாவையும் சேர்த்தால் இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் வி மூவிஸ் & டிவி ஆப் வழியாக பயனர்கள் லைவ் டிவி, செய்திகள், திரைப்படங்கள் மற்றும் ஒரிஜினல்ஸ்களை ஸ்ட்ரீம் செய்ய அனுமதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.701 மற்றும் 901 திட்டங்களை அறிமுகம் செய்தது. இப்போது இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.701 திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.701 டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் இந்த ரூ.701 திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை, பிங்கே ஆல் நைட் அன்லிமிடெட் டேட்டா நன்மைகள், வி மூவீஸ் மற்றும் டிவி சந்தா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல
நன்மைகள் கிடைக்கும். பின்பு வோடபோன் ஐடியா இணையதளம் இந்த திட்டத்தின் கீழ் 32ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.901 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.901 திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். இதுதவிர ரூ.901 திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை, பிங்கே ஆல் நைட் அன்லிமிடெட் டேட்டா நன்மைகள், வி மூவீஸ்மற்றும் டிவி சந்தா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் வோடபோன் ஐடியா இணையதளம் இந்த திட்டத்தின் கீழ் 48ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470