வோடபோன் ரூ.299, ரூ.449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் திட்டங்களில் இருமடங்கு டேட்டா அறிவிப்பு.! ஆனால்..

|

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்சமயம் தனது தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் திட்டங்களில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை பல்வேறு மக்களும் பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ரூ.299, ரூ.449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட்

வோடபோன் ஐடியா நிறுவனம் இப்போது ரூ.299, ரூ.449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் திட்டங்களில் இருமடங்கு டேட்டா சலுகையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்குமுன்னதாக ரூ. 399 மற்றும் ரூ. 599 திட்டங்களில் இருமடங்கு டேட்டா சலுகையை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போன்றே புதிதாக

மேலும் முந்தைய சலுகையை போன்றே புதிதாக அறிவிக்கப்பட்டதிலும் இருமடங்கு டேட்டா சலுகையை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்குகிறது. அந்த வகையில் இந்த சலுகை அனைத்து வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்களுக்குபொருந்தாது.

இதான் சரியான நேரம்: கிராமப்புறங்களில் 4 ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்த ஏர்டெல் திட்டம்!இதான் சரியான நேரம்: கிராமப்புறங்களில் 4 ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்த ஏர்டெல் திட்டம்!

 ரூ.399 மற்றும் ரூ.599 ரீசார்ஜ்

வோடபோன் இந்தியா வலைதளத்தின் படி ரூ.299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் திட்டங்களில் இருமடங்கு டேட்டாவை வழங்குகிறது, இதே சலுகை ரூ.399 மற்றும் ரூ.599 ரீசார்ஜ் திட்டங்களிலும் வழங்கப்படுகிறது. முன்னதாக மார்ச் மாத துவகத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 4ஜிபி டேட்டா கிடைக்கு

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பலன்களை பொருந்தவரை ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் திட்டங்களின் சலுகைளில் வாடிக்கையாளர்களுக்கு 2டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.299-பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமா 4ஜிபி டேட்டா கிடைக்கும், இதனுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

.449-பிரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 4ஜிபி அ

அதேபோல் வோடபோனின் ரூ.449-பிரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 4ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 56நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

100எஸ்எம்எஸ்

மேலும் வோடபோனின் ரூ.669-பிரீபெய்ட் திட்டத்தல் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 4ஜிபி டேட்டாவுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

48எம்பி கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.!48எம்பி கேமராவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.!

ராஜஸ்தான் மற்றும்

குறிப்பாக இந்த இருமடங்கு டேட்டா சலுகை ஆனது டெல்லி,மத்தியப் பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offering 4GB High-Speed Data on 3 Prepaid Recharge Plans: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X