ஜியோவுக்கு போட்டியாக Vodafone Idea அறிவித்த தீபாவளி ஆபர்: முந்துங்கள்.!

|

ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் ஃபுல் மணி பேக் ஆபர் எனும் சலுகையை அறிவித்தது. இந்நிலையில் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக Vodafone Idea நிறுவனமும் அசத்தலான தீபாவளி தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி சலுகை

தீபாவளி சலுகை

அதாவது வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட திட்டங்களை தேர்வு செய்தால் கூடுதல் டேட்டா நன்மை கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தீபாவளி சலுகை சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கிய சலுகைகளைப் பார்ப்போம்.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!

ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 180 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

மேலும் தீபாவளி சலுகையாக ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 50ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

 ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

மேலும் தீபாவளி சலுகையாக ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஒரு வருட Disney+ Hotstar Mobile திட்டம், Vi Hero Unlimited benefits மற்றும் Vi Movies & TV VIP access உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

மேலும் தீபாவளி சலுகையாக ரூ.3099 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 75ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்கள் மட்டுமே

முன்பு கூறியபடி இந்த சிறப்பு சலகைகள் சில நாட்கள் மட்டுமே இருக்கும். எனவே வோடபோன் ஐடியா பயனர்கள் இப்போதே சலுகைகளை பெற ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது. மேலும் இந்நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

Vi ரூ.219 திட்டம்

Vi ரூ.219 திட்டம்

விஐ ரூ.219 திட்டம் ஆனது 21 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரலழைப்பு நன்மைகள் வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் 1ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. விஐ டிவி மற்றும் மூவிஸ் அணுகலும் இதில் கூடுதல் அம்சங்களாக வழங்கப்படுகிறது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

Vi ரூ.249 திட்டம்

Vi ரூ.249 திட்டம்

விஐ ரூ.249 திட்டமானது 21 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. விஐ டிவி மற்றும் மூவிஸ் அணுகலும் கிடைக்கிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea offered extra data on three plans as a Diwali offer: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X