Home
News

வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தும் டர்போநெட் 4ஜி: எந்தெந்த மாவட்டங்களில் கிடைக்கிறது?

வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த இரு நிறுவனங்களுக்கும் இந்திய முழுவதும் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்து.

 வோடபோன் ஐடியா டர்போநெட் 4ஜி

வோடபோன் ஐடியா டர்போநெட் 4ஜி

இந்நிலையில் வோடபோன் ஐடியா கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் டர்போநெட் 4ஜி வசதியை இன்று அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டர்போநெட் 4ஜி ஒருங்கிணைந்த வலிமையை உருவாக்குகிறது, இதன் விளைவான சிறந்த 4ஜி கவரேஜ், அதிவேக இணைய வேகம் போன்ற அருமையான சேவைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

நெட்வொர்க் திறன்

டர்போநெட் 4 ஜி அறிமுகமானது அதன் ரேடியோ நெட்வொர்க் ஒருங்கிணைப்பின் வெற்றிகரமான ஒருங்கிணைப்பைப் பின்பற்றுகிறது மற்றும் நாட்டின் பெரிய பகுதிகளில் நெட்வொர்க் திறன் மற்றும் கவரேஜை மேலும் அதிகரிக்க புதிய வயது தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

டெலிவைடர் கவரேஜ்

வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி விஷாந்த் வோராவின் கூற்றுப்படி, இரண்டு வலுவான நெட்வொர்க்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம், வோடபோன் ஐடியா அதிக சக்தி வாய்ந்த 4ஜி நெட்வொர்க்காக மாறிவருகிறது. பின்பு டர்போநெட் உண்மையிலேயே புதுப்பிக்கப்பட்ட 4ஜி நெட்வொர்க்கை வரையறுக்கிறது, இது டெலிவைடர் கவரேஜ், அதிகரித்த திறன், டர்போ வேகம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பது குறப்பிடத்தக்கது.

 கோயம்பத்தூர் மற்றும் திருப்பூரில் மட்டுமே

குறிப்பாக வோடபோன் ஐடியாவின் டர்போநெட் 4ஜி அடுத்த சில மாதங்களில் ஒரு கட்டமாக நாடு முழுவதும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்சமயம் கோயம்பத்தூர் மற்றும் திருப்பூரில் மட்டுமே டர்போநெட் 4 ஜி சேவைகளைப் பெறுகிறது
என அந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனேவில் உள்ளது

கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக 24/7 செயல்படும் உலகத் தரம் வாய்ந்த எஸ்.என்.ஓ.சி தலைமையிலான நெட்வொர்க் செயல்திறனை நிகழ்நேர அடிப்படையில் கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் சேவைமையம் புனேவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea launches TurboNet4G inCoimbatore & Tiruppur: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X