வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம்.! என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி.!

|

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்கள் மற்றும் அசத்தலான சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் தற்போது ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 இந்த புதிய திட்டம் வரம்பற்ற டேட்டா

குறிப்பாக இந்த புதிய திட்டம் வரம்பற்ற டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மைகள் மட்டுமின்றி வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.267 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டெய்லி டேட்டா வரம்பு இல்லாமல் 25 ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.

ரூ.7299 மட்டுமே: ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) உடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2021- ஆரம்ப சலுயைாக ரூ.6699க்கு வாங்கலாம்ரூ.7299 மட்டுமே: ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) உடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2021- ஆரம்ப சலுயைாக ரூ.6699க்கு வாங்கலாம்

குறிப்பாக ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தில்

குறிப்பாக ரூ.267 ப்ரீபெய்ட் திட்டத்தில் Vi மூவிஸ் மற்றும் டிவி கிளாசிக் அணுகலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் வோடபோன் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தசில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 வோடபோன் ஐடியா ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 1ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். இருந்தபோதிலும்
இந்த திட்டத்தில் எந்தவிதமான வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை.

வோடபோன் ஐடியா ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.109 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 1ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். இருந்தபோதிலும் இந்த திட்டத்தில் எந்தவிதமான வெளிச்செல்லும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை.

 வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

அண்மையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.199-ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகைகளை அறிவித்தது. குறிப்பாக இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் சலுகையானது பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும். அதாவது வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் முன்பு தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த திட்டதில் 1.5ஜிபி டேட்டா நன்மையும், 28 நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்படும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த தகவலை முதலில் telecomtalk.info வலைத்தளம் வெளியிட்டது. இது தவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், வீ மூவிஸ் & டிவி பயன்பாட்டின் கூடுதல் நன்மை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea launches Rs 267 prepaid plan? What are the benefits?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X