அட்டகாசமான சலுகைகளுடன் வெளியான வோடபோன் ஐடியா ரூ.151 ப்ரீபெய்ட் திட்டம்.!

|

வோடபோன் ஐடியா நிறுவனம் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக சலுகைகளை வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும் மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் ரூ.151 ஆட்-ஆன் பேக்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

ரூ.82 திட்டத்தின் நன்மைகளைப்

குறிப்பாக இந்த ரூ.151 ஆட்-ஆன் பேக் ஆனது அருமையான சலுகைகளை வழங்குகிறது. அதாவது நீங்கள் ரூ.151 ஆட்-ஆன் பேக் தேர்வு செய்தால் Disney+ Hotstar மொபைல் சேவைக்கான மூன்று மாத சந்தா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் மொத்தமாக 8ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் ரூ.151 ஆட்-ஆன் பேக்கின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த
ரூ.82 திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!ரெடியா., இந்தியாவில் ஹைப்பர்லூப்- விமான வேகம் பயணம்: சென்னை ஐஐடி உடன் கூட்டு சேர்ந்த இந்தியன் ரயில்வே!

விஐ அறிவித்துள்ள ரூ.82 திட்டம்

விஐ அறிவித்துள்ள ரூ.82 திட்டம்

விஐ அறிவித்துள்ள ரூ.82 திட்டமானது 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது 14 நாட்கள் ப்ரீபெய்ட் ஆட் ஆன் திட்டமாக வருகிறது. எனவே இந்த திட்டத்தில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை பெறமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 28 நாட்களுக்கான சோனி லைவ் ப்ரீமியம் சந்தா சலுகை இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. ரூ.82 திட்டமானது பயனர்களுக்கு வோடபோன் ஐடியா உள்ளடக்க லைப்ரேரி அணுகலை வழங்குகிறது. விஐ பயன்பாட்டில்விஐ மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலை உள்ளடக்கியது. விஐ மூவிஸ் மற்றும் டிவி ஆப்ஸ்-க்கான அணுகல் கிடைக்கிறது. இதன்மூலம் 450-க்கும் மேற்பட்ட நேரடி
டிவி சேனல்கள், நேரலை செய்தி சேனல்கள் மற்றும் பிற ஓடிடி பயன்பாடிகளின் ப்ரீமியம் உள்ளடக்கத்தை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் கிடைக்கும் சோனி லைவ் ப்ரீமியம் சந்தாவான மொபைலில் மட்டுமேசெல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் 4ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!44எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு: பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ ஒய்75!

பின்பு கடந்த ஆண்டின் இறுதியில் ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனத்திற்கு தான் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர்.பின்பு கடந்த ஆண்டின் இறுதியில் ஜியோ நிறுவனம் கட்டணங்களை உயர்த்தியது.அதன்பின்பு, கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜியோ நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களை இழந்துகொண்டே வந்தது. இந்நிலையில் மார்ச்மாதத்தில் ஒருவழியாக ஜியோ நிறுவனத்தின் இழப்புகள் முடிவுக்கு வந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளனர்.

விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!விதிகளுக்கு இணங்கு அல்லது இந்தியாவை விட்டு வெளியேறு: VPN சேவை வழங்குனருக்கு அரசு கெடுபிடி!

டிராய் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கடந்த

அதாவது டிராய் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 12.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.எனவே இதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 40.4 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மூன்று மாத இழப்புக்கு பிறகு மார்ச்மாதத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளது முகேஷ் அம்பானிக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!

வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த மார்

அதேசமயம் வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் 28.1 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்கள்
வாடிக்கையாளர்களை இழந்தாலும் ஏர்டெல் டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து வந்தது.

உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!

கடந்த மார்ச் மாதத்தில் ஏர்டெல் நி

அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 22.5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் மொத்தவாடிக்கையாளர் எண்ணிக்கை 36கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Idea launches Rs 151 add-on pack with Disney + Hotstar mobile subscription: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X