கம்மி விலையில் புதிய போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.! என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

|

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான சலுகைகள் மற்றும் திட்டங்களை வைத்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

போஸ்ட்பெய்டு ஆட்-ஆன் பேக்

போஸ்ட்பெய்டு ஆட்-ஆன் பேக்

அதன்படி இப்போதும் கூட ஒரு பயனுள்ள புதிய போஸ்ட்பெய்டு ஆட்-ஆன் பேக்கை அறிமுகம் செய்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். அதாவதுரூ.100 விலைமதிப்பு கொண்ட அந்த திட்டம் 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனை இலவசமாக வழங்குகிறது.

வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?வாட்ஸ்அப்பில் சைலன்ட் ஆக அறிமுகமான ஆட்டோமெட்டிக் ஆல்பம்ஸ்! என்ன யூஸ்? யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன்

சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சன்

இதுதவிர 10ஜிபி டேட்டா, 30நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ரூ.100 போஸ்ட்பெய்டு ஆட்-ஆன் பேக். அதேபோல் சப்ஸ்கிரிப்சனை மொபைல் மற்றும் டிவியிலும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் 30 நாட்களுக்கான சோனி லிவ் ப்ரீமியம் சப்ஸ்கிரிப்சனின் ஒரிஜினல் விலை ரூ.299 ஆகும். ஆனால் தற்போது இதை ரூ.100-க்கு கூட பெறமுடியும். மேலும் இப்போது வோடபோன் ஐடியா நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் சில டேட்டா வவுச்சர்களைப்
பார்ப்போம்.

வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.! தெரியாமல் கூட 'இதை' மட்டும் கிளிக் செய்யாதீர்கள்? ஏன் தெரியுமா?

ரூ.19 டேட்டா வவுச்சர்

ரூ.19 டேட்டா வவுச்சர்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.19 வவுச்சர் ஆனது 1ஜிபி 4ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒருநாள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜியோவின் டேட்டா வவுச்சர் ஆரம்ப விலை ரூ.15 ஆகும்.

போட், எம்ஐ, சோனி இயர்போன்கள் வாங்க சரியான நேரம்: 66% வரை தள்ளுபடி வழங்கும் அமேசான்- உடனே முந்துங்கள்!போட், எம்ஐ, சோனி இயர்போன்கள் வாங்க சரியான நேரம்: 66% வரை தள்ளுபடி வழங்கும் அமேசான்- உடனே முந்துங்கள்!

ரூ.48 டேட்டா வவுச்சர்

ரூ.48 டேட்டா வவுச்சர்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.48 வவுச்சர் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.

செம சர்ப்ரைஸ்: தயாரிப்பே நம் தமிழகத்தில் தான்- உலகளவில் எதிர்பார்க்கப்படும் Nothing Phone(1): இவ்வளவு நன்மையா?செம சர்ப்ரைஸ்: தயாரிப்பே நம் தமிழகத்தில் தான்- உலகளவில் எதிர்பார்க்கப்படும் Nothing Phone(1): இவ்வளவு நன்மையா?

ரூ.58 மற்றும் ரூ.98 டேட்டா வவுச்சர்கள்

ரூ.58 மற்றும் ரூ.98 டேட்டா வவுச்சர்கள்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.58 வவுச்சர் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த ரூ.58 வவுச்சரின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.அதேபோல் இந்நிறுவனத்தின் ரூ.98 வவுச்சர் ஆனது 9ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இதன் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.

Nothing Phone 1 பர்ஸ்ட் லுக் வெளியானதுக்கே இவ்ளோ சலசலப்புகளா! அசத்துமா? சொதப்புமா?Nothing Phone 1 பர்ஸ்ட் லுக் வெளியானதுக்கே இவ்ளோ சலசலப்புகளா! அசத்துமா? சொதப்புமா?

ரூ.118 டேட்டா வவுச்சர்

ரூ.118 டேட்டா வவுச்சர்

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.118 வவுச்சர் ஆனது 12ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாகஇந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்Oppo Reno 8 Pro ஸ்மார்ட்போன் புது ஒன்பிளஸ் போனாக அறிமுகமா? என்னப்பா சொல்றீங்க? குழப்பம் வேண்டாம் விஷயம் இதான்

 ரூ.298 மற்றும் ரூ.418 வவுச்சர்கள்

ரூ.298 மற்றும் ரூ.418 வவுச்சர்கள்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.298 வவுச்சர் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த ரூ.298 வவுச்சரின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.அதேபோல் இந்நிறுவனத்தின் ரூ.418 வவுச்சர் ஆனது 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இதன் வேலிடிட்டி 56 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா நிறுவனம்

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் தனது 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Idea launches new Rs 100 plan for postpaid users: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X