Home
News

மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த வோடபோன் ஐடியா.!

வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் புதிய ரூ.29-ப்ரீபெய்ட் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டம் 14நாட்கள் வேலிடிட்டியுடன்
வெளிவந்துள்ளது.

ஐடியாவின்

மேலும் வோடபோனின் இந்த புதிய ரூ.29-ப்ரீபெய்ட் திட்டத்தில் 100எம்பி அதிவேக டேட்டாவுடன், எஸ்எம்எஸ் சலுகையும்வழங்கப்பட்டுள்ளது. பின்பு குரல் அழைப்புகளைச் செய்ய 20 ரூபாய் வரை பேச்சு நேரம் கிடைக்கிறது. இந்த புதிய திட்டம்
அனைத்து வோடபோன் வாடிக்கையாளர்களும் பெறமுடியும். குறிப்பாக ஐடியாவின் சந்தாதாரர்கள் இந்த புதிய திட்டத்தை
'ரீடாக்டர்' பேக் வடிவத்தில் பெறலாம்.

பேச்சு நேரம் கிடைக்கும். கூடு

ஐடியா வாடிக்கையாளர்களும் இந்த திட்டத்தில் இதேபோன்ற நன்மைகளை பெறுகிறார்கள். வோடபோன் நிறுவனம் ரூ.39திட்டத்தையும் கொண்டுள்ளது, அதன்படி வோடபோன் பயனர்களுக்கு ரூ.39ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.30வரைபேச்சு நேரம் கிடைக்கும். கூடுதலாக திட்டத்தில் 100எம்பி டேட்டா வழங்கப்படுகின்றன, பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14நாட்கள் ஆகும்.

 தற்சமயம் 12ஜிபி டேட்டா

அன்மையில் இந்நிறுவனம்தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் ரூ.98 திட்டத்தில் டபுள் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது, அதன்படி
முன்பு இந்த திட்டத்தில் 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது, தற்சமயம் 12ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இதற்கு முன்பு வோடபோன் அறிவித்த சிறப்பான சலுகைகளைப் பார்ப்போம்.

தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை

வோடபோன் ஐடியா ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 பிரீபெயிட் திட்டங்களின் சலுகைளில் வாடிக்கையாளர்களுக்கு 2டேட்டா கூடுதலாக
வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.299-பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமா 4ஜிபி டேட்டா கிடைக்கும், இதனுடன்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

100எஸ்எம்எஸ் உள்ளிட்ட

வோடபோனின் ரூ.449-பிரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 4ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 56நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி

மேலும் வோடபோனின் ரூ.669-பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 4ஜிபி டேட்டாவுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Launched Rs 29 Prepaid Plan: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X