மலிவு விலையில் டபுள் டேட்டா சலுகையை அறிவித்த வோடபோன் ஐடியா.!

|

வோடபோன் ஐடியா நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட டபுள் டேட்டா நன்மையை அள்ளி வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும். தற்சமயம் இந்நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் ரூ.98 திட்டத்தில் டபுள் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது, அதன்படி முன்பு இந்த திட்டத்தில் 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்தது, தற்சமயம் 12ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இதற்கு முன்பு வோடபோன் அறிவித்த சிறப்பான சலுகைகளைப் பார்ப்போம்.

ஐடியா ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699

வோடபோன் ஐடியா ரூ.299, ரூ.449 மற்றும் ரூ.699 பிரீபெயிட் திட்டங்களின் சலுகைளில் வாடிக்கையாளர்களுக்கு 2டேட்டா கூடுதலாக
வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.299-பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமா 4ஜிபி டேட்டா கிடைக்கும், இதனுடன்
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ரூ.449-பிரீபெய்ட் திட்டத்தில்

வோடபோனின் ரூ.449-பிரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 4ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் 56நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

NASA கண்டுபிடித்த பூமியின் இணையான மற்றொரு பிரபஞ்சம்! ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது உண்மையானது!NASA கண்டுபிடித்த பூமியின் இணையான மற்றொரு பிரபஞ்சம்! ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது உண்மையானது!

திட்டத்தில்

மேலும் வோடபோனின் ரூ.669-பிரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 4ஜிபி டேட்டாவுடன், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ட் திட்டத்தின் ரென்ட

அன்மையில் வோடபோன் நிறுவனம் அதன் பிரீமியம் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் ரென்டல் விலையை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் RED தொடரின் கீழ் கிடைக்கும் மிகவும் பிரபலமான போஸ்ட்பெய்ட் திட்டமான Vodafone RedX தற்போது ரூ.1,099-க்கு அணுக கிடைக்கிறது. இதற்கு முன்பு இந்த திட்டத்தின் விலை ரூ.999-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த திட்டம் தோராயாமாக 10சதவீத விலை உயர்வை, அதாவது ரூ.100என்கிற விலை உயர்வைப் பெற்றுள்ளது.

ஃபோலியாவில் மிகவும் விலை உயர்ந்த

இந்த வோடபோன் ரெட்எக்ஸ் திட்டம் தான் நிறுவனத்தின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான போஸ்ட்பெய்ட் போர்ட்ஃபோலியாவில் மிகவும் விலை உயர்ந்த திட்டம் ஆகும. நன்மைகளை பொறுத்தவரை வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தேசிய ரோமிங், மாதத்திற்கு 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது.

நெட்ஃபிக்ஸ் சலுகை,

இதுதவிர ஒரு வருட நெட்ஃபிக்ஸ் சலுகை, தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலைய ஒய்வகங்களுக்கான அணுகல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு சிறப்பு விலையின் கீழ் ஐ.எஸ்.டி அழைப்புகள் போன்ற கூடுதல் நன்மைகளுக்கும் கிடைக்கும்.

Realme Narzo 10A: 3 கேமரா, 32 ஜிபி., ரூ.8,499 மட்டுமே: பிளிப்கார்ட்டில் விற்பனை தொடக்கம்!Realme Narzo 10A: 3 கேமரா, 32 ஜிபி., ரூ.8,499 மட்டுமே: பிளிப்கார்ட்டில் விற்பனை தொடக்கம்!

ல்லது ஏற்னவே சேவையில்

ஆனால் வோடபோனின் ரெட்எக்ஸ் திட்டத்தின் அதிகரித்த விலையானது புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்துமா அல்லது ஏற்னவே சேவையில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு பொருந்துமா என்பதில் குழப்பம் நீட்டிக்கிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Revises Rs. 98 Prepaid Recharge Plan to Offer 12GB High-Speed Data: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X