Home
News

ஆஹா இது போதுமே.. விடியவிடிய அன்லிமிடெட் டேட்டா.. ரூ.17 போதும்.. அசத்திய வோடபோன் ஐடியா.!

வோடபோன் ஐடியா அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது அசத்தலான சலுகைகளைக் கூட வோடபோன் ஐடியா வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வோடபோன ஐடியா நிறுவனம் தனது இரண்டு மலிவு விலை டேட்டா வவுச்சர்களில் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இப்போது அந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

விடியவிடிய அன்லிமிடெட் டேட்டா.. ரூ.17 போதும்.. அசத்திய வோடபோன் ஐடியா.!

வோடபோன் ஐடியா ரூ.17 டேட்டா வவுச்சர் (Vodafone Idea rs 17 Voucher) ஆனது இது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குகிறது. குறிப்பாக இதில் நள்ளிரவு முதல் விடியும் வரை விடியவிடிய டேட்டாவை அளவின்றி அன்லிமிடெட்டாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக அன்லிமிடெட் டேட்டாவை தவிர்த்து ரூ.17 திட்டத்தின் கீழ் வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது. அதாவது இதன் கீழ் அவுட்கோயிங் கால்கள் (Outgoing Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற எந்த நன்மையும் கிடைக்காது. இது முழுக்க, முழுக்க வரம்பற்ற டேட்டா தேவையைக் கொண்டவர்களுக்கான திட்டம் ஆகும்.

விடியவிடிய அன்லிமிடெட் டேட்டா.. ரூ.17 போதும்.. அசத்திய வோடபோன் ஐடியா.!

வோடபோன் ஐடியா ரூ.57 டேட்டா வவுச்சர் (Vodafone Idea rs 57 Voucher) கூட இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 7 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

ஆனாால் அவுட்கோயிங் கால்கள் (Outgoing Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற எந்த நன்மையும் இந்த ரூ.57 டேட்டா வவுச்சர் திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த இரண்டு டேட்டா வவுச்சர்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும்
இந்நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

விடியவிடிய அன்லிமிடெட் டேட்டா.. ரூ.17 போதும்.. அசத்திய வோடபோன் ஐடியா.!

இதுதவிர பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர்(Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV), 16ஜிபி போனஸ் டேட்டா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த வோடபோன் ஐடியா ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது.. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில்48ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா சந்தா, பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV) உள்ளிட்ட பல நன்மைகள் ரூ. 901 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா, பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர்(Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV) உள்ளிட்ட நன்மைகள் இந்த ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea is offering two data vouchers for unlimited data at night: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X