வோடபோன் ஐடியா நிறுவனத்தின் அருமையான டேட்டா வவுச்சர்கள்: இதோ பட்டியல்.!

|

வோடபோன் ஐடியா நிறுவனம் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் மற்ற நிறுவனங்களை விட சில கூடுதல் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். மேலும் இப்போது வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் சில அசத்தலான டேட்டா வவுச்சர்களைப் பார்ப்போம்.

ரூ.19 டேட்டா வவுச்சர்

ரூ.19 டேட்டா வவுச்சர்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.19 வவுச்சர் ஆனது 1ஜிபி 4ஜி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒருநாள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜியோவின் டேட்டா வவுச்சர் ஆரம்ப விலை ரூ.15 ஆகும்.

வாட்ஸ்அப் பயனர்களே தயாரா?- இனி எல்லாம் அனிமேஷன் மெசேஜ் தான்: விரைவில் வரும் அனிமேஷன் ரியாக்ஷன் அம்சம்!வாட்ஸ்அப் பயனர்களே தயாரா?- இனி எல்லாம் அனிமேஷன் மெசேஜ் தான்: விரைவில் வரும் அனிமேஷன் ரியாக்ஷன் அம்சம்!

ரூ.48 டேட்டா வவுச்சர்

ரூ.48 டேட்டா வவுச்சர்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.48 வவுச்சர் ஆனது 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.

கிடுக்குப்பிடியில் ரஷ்யா: இது லிஸ்ட்லயே இல்லயே-விற்பனையை நிறுத்திய ஆப்பிள், கூகுள், பேஸ்புக் எடுத்த நடவடிக்கை!கிடுக்குப்பிடியில் ரஷ்யா: இது லிஸ்ட்லயே இல்லயே-விற்பனையை நிறுத்திய ஆப்பிள், கூகுள், பேஸ்புக் எடுத்த நடவடிக்கை!

ரூ.58 மற்றும் ரூ.98 டேட்டா வவுச்சர்கள்

ரூ.58 மற்றும் ரூ.98 டேட்டா வவுச்சர்கள்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.58 வவுச்சர் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த ரூ.58 வவுச்சரின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்நிறுவனத்தின் ரூ.98 வவுச்சர் ஆனது 9ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இதன் வேலிடிட்டி 21 நாட்கள்
ஆகும்.

Jio பெஸ்ட் ரீசார்ஜ்: ரூ.149 விலை முதல் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்.. மலிவு விலையில் போதுமானது..Jio பெஸ்ட் ரீசார்ஜ்: ரூ.149 விலை முதல் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்கள்.. மலிவு விலையில் போதுமானது..

 ரூ.118 டேட்டா வவுச்சர்

ரூ.118 டேட்டா வவுச்சர்

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.118 வவுச்சர் ஆனது 12ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

IRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைIRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

ரூ.298 மற்றும் ரூ.418 வவுச்சர்கள்

ரூ.298 மற்றும் ரூ.418 வவுச்சர்கள்

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.298 வவுச்சர் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த ரூ.298 வவுச்சரின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்நிறுவனத்தின் ரூ.418 வவுச்சர் ஆனது 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு இதன் வேலிடிட்டி
56 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சூழ்நிலை சரியில்ல., பாதுகாப்பு முக்கியம்- கூகுள் மேப் குறிப்பிட்ட சேவை தற்காலிக நிறுத்தம்: எங்கு தெரியுமா?சூழ்நிலை சரியில்ல., பாதுகாப்பு முக்கியம்- கூகுள் மேப் குறிப்பிட்ட சேவை தற்காலிக நிறுத்தம்: எங்கு தெரியுமா?

வோடபோன் ஐடியா நிறுவனத்தி

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 42 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். இதுதவிர வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங்கே ஆல் நைட் மறறும் Vi Movies & TV Classic அணுகல் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. கண்டிப்பாக வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு பயனுள்ள திட்டம் ஆகும்.

டபோன் ஐடியா நிறுவனம் வி

மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தவிர ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Data Vouchers : Here is the list: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X