Home
News

ரூ.499 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. ஓடிடி.. அன்லிமிடெட் சலுகைகள்.. அசத்தும் வோடபோன் திட்டம்.. வேலிடிட்டி?

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் திட்டங்களில் டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளுடன் சில கூடுதல் நன்மைகளும் கிடைப்பதால் அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மூன்று பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. அதாவது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399, ரூ.499, ரூ.601 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் ஓடிடி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இப்போது இந்த திட்டங்கள் வழங்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

ரூ.499 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அசத்தும் வோடபோன் திட்டம்..

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு ஹாட்ஸ்டார் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் 5ஜிபி போனஸ் டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு ஹாட்ஸ்டார் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் 5ஜிபி போனஸ் டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.601 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு ஹாட்ஸ்டார் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன. மேலும் இந்த திட்டத்தில் 16ஜிபி போனஸ் டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் ஐடியா வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.475 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், பயனர்களுக்குத் தினசரி 4ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்,Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.

வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 850ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக், பிங் ஆல் நைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.499 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அசத்தும் வோடபோன் திட்டம்..

வோடபோன் ஐடியா (Vodafone Idea) வழங்கும் ரூ.2899 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movie & TV கிளாசிக், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர், பிங் ஆல் நைட் மற்றும் டேட்டா டிலைட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.

குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் வோடபோன் ஐடியா நிறுவனம் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Budget priced prepaid plans with Disney+ Hotstar and bonus data:check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X