வோடபோன் ஐடியா தினசரி 1.5 ஜிபி டேட்டா திட்டங்கள்., எது சிறந்தது!

|

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனத்தில் ஒன்றான வோடபோன்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனத்தில் ஒன்றான வோடபோன்

வோடபோன் ஐடியா இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனத்தில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது சில கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

தினசரி 1.5 ஜிபி தரவு திட்டங்கள்

தினசரி 1.5 ஜிபி தரவு திட்டங்கள்

வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் தினசரி 1.5 ஜிபி தரவு திட்டங்களையே தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதையடுத்து வோடபோன் அதே விலையில் வழக்கமாக வழங்கப்படும் 1.5 ஜிபி டேட்டாவுடன் கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா வழங்கி மொத்தம் 3 ஜிபி டேட்டா என சலுகையை அறிவித்தது.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

 மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

அதேபோல் கொரோனா பரவாமல் தடுகக்கும் வகையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே தங்கி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை செல்போனில் தான் செலவிட்டு வருகிறார்கள்.

வீட்டில் இருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகின்றன

வீட்டில் இருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகின்றன

அதேபோல் பெரும்பாலான நிறுவனங்ககள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்க அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து அவர்களுக்கும் இணைய தேவை என்பது பிரதானமான ஒன்றாக மாறி வருகிறது.

வோடபோன் ரூ.249 திட்டம்

வோடபோன் ரூ.249 திட்டம்

வோடபோனின் இந்த ரூ.249 திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையுடன் கூடிய கூடுதலா 1.5 ஜிபி டேட்டா என ஒட்டுமொத்தமாக 3 ஜிபி நன்மையை வழங்குகிறது. அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இத்துடன் வோடபோன் ப்ளே சந்தா + ZEE5 சந்தாவையும் வழங்குகிறது. கூடுதல் 1.5 ஜிபி டேட்டா டபுள் டேட்டா சலுகையின் ஒரு பகுதியாகும், இது வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.299 திட்டம்

வோடபோன் ரூ.299 திட்டம்

வோடபோனின் இந்த திட்டம் தினமும் 2 ஜிபி டேட்டா நன்மை, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகள் என 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன், ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ZEE5 சந்தாவை வழங்குகிறது.

வோடபோன் ரூ.399 திட்டம்

வோடபோன் ரூ.399 திட்டம்

வோடபோனின் ரூ.249 திட்டத்தைப் போலவே இந்த திட்டத்தின் கீழும் கூடுதல் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபி + 1.5 ஜிபி என மொத்தமாக 3 ஜிபி டேட்டா தினமும் வழங்கப்படுகிறது. இத்துடன் 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற குரல் அழைப்புடன் சேர்த்து, ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா + ZEE5 சந்தா ஆகியவற்றை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

வோடபோன் ரூ.499 திட்டம்

வோடபோன் ரூ.499 திட்டம்

வோடபோனின் இந்த திட்டம் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்புகளுடன் சேர்த்து, ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா + ZEE5 சந்தா ஆகியவற்றை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

வோடபோன் ரூ.599 திட்டம்

வோடபோன் ரூ.599 திட்டம்

வோடபோனின் இந்த ரூ.599 திட்டம் தினமும் 1.5 ஜிபி + 1.5 ஜிபி என மொத்தமாகத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையுடன், 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புடன், ரூ. 499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சந்தா மற்றும் ZEE5 சந்தா ஆகியவற்றை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.இதில் வழங்கப்படும் கூடுதல் 1.5 ஜிபி டேட்டாவானது டபுள் டேட்டா சலுகையின் ஒரு பகுதியாகும், இது வரையறுக்கப்பட்டுள்ள ஒரு சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Best 1.5GB Daily Data Recharge plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X