Home
News

இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.! வெறுப்பில் ஜியோ.!

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது, அதன்படி இந்நிறவனம் இன்று புதிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த திட்டங்கள் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

வோடபோன்

வோடபோன்

வோடபோன் நிறுவனம் தற்சமயம் மக்களுக்கு அதிகளவில் பயன்படும் சாசெட் பேக்குகளான ரூ.9 மற்றும் ரூ.21 திட்டங்களை தான் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த திட்டங்களின் முழு நன்மைகளையும் விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.9-சாசெட் பேக்

வோடபோன் ரூ.9-சாசெட் பேக்

வோடபோன் ரூ.9-சாசெட் பேக்-ல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 100எம்பி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் ஒரே ஒரு நாளுக்கு மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.21-சாசெட் பேக்

வோடபோன் ரூ.21-சாசெட் பேக்

வோடபோன் ரூ.21-சாசெட் பேக்-ல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 150எம்பி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் இரண்டு நாட்களுக்கு மட்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் ரூ.51-சாசெட் பேக்

வோடபோன் ரூ.51-சாசெட் பேக்

வோடபோன் நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த ரூ.51-சாசெட் பேக் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7நாட்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ஜியோ நிறுவனம் அன்மையில் ரூ.19 மற்றும் ரூ.52 திட்டங்களைத் தான் நீக்கியுள்ளது. குறிப்பாக ரூ.19சாசெட் பேக் என்று கூறப்படும் திட்டம் ஆனது ஒரே ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் ஒரு ப்ரீபெய்ட் திட்டமாகும். பின்பு ரூ.52 திட்டமானது மொத்தம் ஏழு நாட்களுக்கு செல்லுபடியை கொண்டது ஆகும். குறிப்பாக ஜியோ நிறுவனம் இந்த சாசெட் பேக்குகளை நீக்கியதை தொடர்ந்து வோடபோன் போட்டிக்கு தற்சமயம் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vodafone Entry- Level Prepaid Recharge Plans Rs. 9 and Rs. 21 Offer Unlimited Calls for 2 Days : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X