Home
News

ஏர்டெல் நிறுவனத்தைப் பின்னுக்குத்தள்ளிய வோடபோன் இன் புதிய திட்டங்கள்.!

டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியை சமாளிக்க, அணைத்து டெலிகாம் நிறுவனங்களும் பல புதிய திட்டங்களை சலுகையுடன் அறிமுகம் செய்து வருகின்றது.

டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியை சமாளிக்க, அணைத்து டெலிகாம் நிறுவனங்களும் பல புதிய திட்டங்களை சலுகையுடன் அறிமுகம் செய்து வருகின்றது. அண்மையில் ஏர்டெல் நிறுவனம் ரூ.100 மற்றும் ரூ.500 விலையில் லைப்டைம் திட்டங்களை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது வோடபோன் நிறுவனம் 3 புதிய திட்டங்களை அதன் வடிக்கையாளருக்காக அறிமுகம் செய்துள்ளது.

புதிய மூன்று டாப் அப் ரீசார்ஜ் திட்டங்கள்

புதிய மூன்று டாப் அப் ரீசார்ஜ் திட்டங்கள்

வோடபோன் நிறுவனம் தற்பொழுது ரூ.50, ரூ.100 மற்றும் ரூ.500 என்ற விலையில் புதிய மூன்று டாப் அப் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களை விட வோடபோன் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள திட்டத்தின் பலன்கள் கூடுதலாக உள்ளது என்பதே உண்மை.

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.50:

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.50:

வோடபோன் இன் ரூ.50 திட்டத்திற்கு ரூ.39.97 டாக் டைம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களின் டாக் டைம் இல் ஏதேனும் பேலன்ஸ் மிச்சமிருந்தால் நீங்கள் செய்யும் அடுத்த ரீசார்ஜ் உடன் உங்களின் பேலன்ஸ் டாக் டைம் சேர்த்துக்கொள்ளப்படும்.

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.100:

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.100:

வோடபோன் இன் ரூ.100 திட்டத்திற்கு ரூ.100 முழு டாக் டைம் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் செய்யும் அடுத்த ரீசார்ஜ் உடன் உங்களின் முந்தைய பேலன்ஸ் டாக் டைம் சேர்த்துக்கொள்ளப்படும்.

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.500:

டாப் அப் ரீசார்ஜ் திட்டம் ரூ.500:

வோடபோன் இன் ரூ.500 திட்டத்திற்கு ரூ.100 முழு டாக் டைம் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏர்டெல் வழங்கும் திட்டத்தில் முழு டாக் டைம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக மூன்று திட்டங்கள்

கூடுதலாக மூன்று திட்டங்கள்

இத்துடன் வோடபோன் நிறுவனம் கூடுதலாக மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.10, ரூ.1,000 மற்றும் ரூ.5,000 என்ற மூன்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் ரூ.1,000 மற்றும் ரூ.5,000 ரீசார்க் திட்டங்களுக்கு முழு டாக் டைம் வழங்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone debuts Rs 50 top-up Rs 100 Rs 500 full talk time prepaid recharges : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X