நானோ சிம்கார்டுகளை வழங்கும் வோடோபோன், ஏர்டெல் மற்றும் எம்டிஎன்எல்
oi
-Karthikeyan
By Karthikeyan

தீவாளி சமயத்தில் ஆப்பிள் தனது ஐபோன் 5ஐ இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இந்த ஐபோன் 5ல் மற்ற சாதாரண சிம்களைப் பயன்படுத்த முடியாது. மாறாக நானோ சிம்களைத்தான் பயன்படுத்த முடியும். இந்த நானோ சிம்கள் அளவில் சிறியதாக இருக்கும்.
தற்போது இந்த நானோ சிம்களை இந்தியாவில் தயாரித்து விநியோகிக்க ஒரு சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் வோடோபோன், ஏர்டெல் மற்றும் எம்டிஎன்எல் போன்ற நிறுவனங்கள் மும்பையில் இந்த நானோ சிம்களை வெளியிட்டு இருக்கின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.
வோடோபோன் வாடிக்கையாளர்கள் தங்களது சாதாரண வோடோபோன் சிம்கார்டுகளை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டு இந்த நானோ சிம்கார்டுகளைப் பெறலாம்.
அதுபோல் எம்டிஎன்எல் வாடிக்கையாளர்களும் வரும் 3 அல்லது நான்கு நாள்களுக்குள் தங்களது சாதாரண சிம்கார்டுகளை எக்ஸ்சேஞ்ச் செய்து கொண்டு இந்த புதிய நானோ சிம்கார்டைப் பெற முடியும்.
ஏர்டெல் நிறுவனமும் நானோ சிம்கார்டுகளை மிக விரைவில் வழங்க இருக்கின்றது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications