Home
News

வோடபோன் வழங்கும் 100சதவீதம் பிரீபெய்ட் கேஷ்பேக் சலுகை.! பெறுவது எப்படி?

இப்போது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மைவோடபோன் செயலி மூலம் 100 சதவீதம் கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது

வோடபோன் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகளை அறிவத்த வண்ணம் உள்ளது என்று, அதன்படி இன்று புதிய சலுகையை அறிவித்துள்ளது அந்நிறுவனம், மேலும் இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது
தான் என்று சொல்ல வேண்டும்.

வோடபோன் வழங்கும் 100சதவீதம் பிரீபெய்ட் கேஷ்பேக் சலுகை.! பெறுவது எப்படி

இப்போது பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மைவோடபோன் செயலி மூலம் 100 சதவீதம் கேஷ்பேக் சலுகை அறிவித்துள்ளது, பின்பு இந்த சலுகை முற்றிலும் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது ரூ.50 வவுச்சர்களாக திரும்பக்
கிடைக்கும்.

சலுகை

சலுகை

பின்பு அதே வோடபோன் எண்ணுக்கு மீண்டும் ரீசார்ஜ் செய்யும் போது, படிப்படியாக பணம் திரும்ப பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை ரூ.399, ரூ.458, ரூ.509 ஆகிய பிரீபெய்ட் பேக்குகளுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.

8வவுச்சர்கள்

8வவுச்சர்கள்

இருந்தபோதிலும் சில வட்டாரங்களில் குறிப்பிட்ட தொகைக்கு, இந்த சலுகை பொருந்தாது எனவும், பின்பு ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.50-ஆக 8வவுச்சர்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை

குறிப்பாக சென்னையில் ரூ.509-திட்டம், பீகார் மற்றும் ஜார்க்கண்ட்டில் ரூ.409 திட்டம், ஹிமாச்சலில் ரூ.399 மற்றும் ரூ.509
திட்டங்களுக்கு 100சதவீதம் கேஷ்பேக் பொருந்தாது. அதேபோன்று டெல்லி என்.சி.ஆர் வட்டாரத்தில் ரூ.399, ரூ.458, ரூ.509 ஆகிய திட்டங்களுக்கு 100சதவீதம் கேஷ்பேக் சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு திட்டங்கள்

சிறப்பு திட்டங்கள்

பின்பு இந்நிறுவனம் வழங்கும் ரூ.399, ரூ.458, ரூ.509 பிரீபெய்ட் திட்டங்களில் தினசரி 1.4ஜிபி 4ஜிஃ3ஜி தினசரி சேவை, வரம்பற்ற கால் அழைப்புகள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கிறது. பின்பு இதுபோன்று பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகளை
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது வோடபோன் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Vodafone 100% cashback offer for prepaid: Here’s how to check, avail: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X