Home
News

அசத்தலான அம்சங்களுடன் Vivo Y72t ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ நிறுவனம் விவோ Y72t ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

விவோ Y72t ஸ்மார்ட்போன்

விவோ Y72t ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 மீடியாடெ

குறிப்பாக விவோ Y72t ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ Y72t ஸ்மார்ட்போனின் பின்புறம்

புதிய விவோ Y72t ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு
கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ஜிபி ரேம் மற்றும 128ஜிபி/256ஜிபி

விவோ Y72tஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. குறிப்பாக இன்டர்ஸ்டெல்லர் பவுடர், டீப் சீ பிளாக் மற்றும் ப்ளூ சீ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

விவோ Y72t ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் எனப்பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5

5ஜி, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y72t ஸ்மார்ட்போன் மாடல்.

ற்றும் 128ஜிபி மெமரி கொ

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y72t ஸ்மார்ட்போனின் விலை CNY 1,399 (இந்திய மதிப்பில் ரூ.16,200) ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ Y72t ஸ்மார்ட்போனின் விலை CNY 1,599 (இந்திய மதிப்பில் ரூ.18,500) ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo Y72t with Dimensity 700 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X