Home
News

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் விவோ வ்யை55எஸ்.!

விவோ வ்யை55எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

விவோ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விவோ வைய்55எஸ் சாதனத்திற்க்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது. மேலும் கடந்த வருடம் இந்த விவோ வ்யை55எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிரீடம் கோல்ட் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் கிடைக்கும்.

விலைகுறைக்கப்பட்ட விவோ வ்யை55எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளம் எளிமையாக வாங்கமுடியும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

விவோ வ்யை55எஸ் ஸ்மார்ட்போனின் முந்தையவிலை ரூ.12,490-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வ்யை55எஸ் :

விவோ வ்யை55எஸ் :

விவோ வ்யை55எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720 x 1280 பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 425 :

ஸ்னாப்டிராகன் 425 :

விவோ வ்யை55எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த விவோ வ்யை55எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி,டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2730எம்ஏஎச்:

2730எம்ஏஎச்:

விவோ வ்யை55எஸ் ஸ்மார்ட்போனில் 2730எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y55s gets a price cut of Rs 1500 now available for Rs 10990; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X