அறிமுகமான விவோ வ்ஹை55எல் : என்னென்ன அம்சங்கள்..?

|

விவோ தனது 4ஜி வோல்ட் ஆதரவு கருவியான வ்ஹை55எல் ஸ்மார்ட்போனை ரூ.11,980/- 3என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இக்கருவியானது ஜனவரி மாதம் வெளியான வ்ஹை51எல் கருவியின் அப்டேட் வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகமான விவோ வ்ஹை55எல் : என்னென்ன அம்சங்கள்..?

இக்கருவியின் கவர்ச்சிகரமான அம்சமாக அதன் ஸ்ப்ளிட்-ஸ்க்ரீன் அம்சம் திகழ்கிறது. இதனை கொண்டு நீங்கள் மல்டி-டாஸ்கிங் கண் பாதுகாப்பு வழங்கும் வண்ணம் நீல நிற ஒளியை குறைத்தல் ஆகியவைகளை நிகழ்த்திக் கொள்ளலாம். இந்தியா முழுவதும் கிடைக்கும் இக்கருவியானது தங்கம் மற்றும் விண்வெளி சாம்பல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

விவோ வ்ஹை55எல் அம்சங்கள் :

இயங்குதளம் : பன்டச் ஓஎஸ் 2.6சார்ந்த ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ
டிஸ்ப்ளே : 5.2 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்)
பாடி : மெட்டல் யூனிபாடி உடன் 2.5டி கர்வ்டு-எட்ஜ் ஸ்க்ரீன்
ப்ராசஸர் : க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430ஆக்டா-கோர் (1.4ஜிகாஹெர்ட்ஸ்)

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அறிமுகமான விவோ வ்ஹை55எல் : என்னென்ன அம்சங்கள்..?

ரேம் : 2 ஜிபி
பின்பக்க கேமிரா : 8எம்பி
முன்பக்க கேமிரா : 5எம்பி
சேமிப்பு : 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு (மைக்ரோ எஸ்டி கார்ட் மூலம் 128ஜிபி வரையிலானநீட்டித்துக் கொள்ளலாம்)
இணைப்பு வசதி : 4ஜி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யூஎஸ்பி ஓடிஜி கொண்ட மைக்ரோ யூஎஸ்பி
பேட்டரி திறன் : 2650எம்ஏஎச்
அளவு மற்றும் எடை : 147.9x72.9x7.5எம்எம், 142 கிராம்

மேலும் படிக்க :

அதிகளவு டேட்டாவை மிச்சம் செய்யும் ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..!

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo Y55L With 5.2-Inch Display, 4G VoLTE Support Launched at Rs. 11,980. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X