Home
News

மூன்று கேமராக்களுடன் அசத்தலான விவோ வ்யை17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12என்.எம் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் விவோ நிறுவனம் தனது விவோ வ்யை17 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீலம், மிஸ்டிக் பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது. பின்பு சிறந்த சிப்செட் வசதியுடன் விவோ வ்யை17 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மூன்று கேமராக்களுடன் அசத்தலான விவோ வ்யை17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ வ்யை17 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது, பின்பு மூன்று கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ வ்யை17 ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544x720 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12என்.எம் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஃபன்டச் ஒ.எஸ் 9சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக
கொண் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

விவோ வ்யை17 சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா
எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவியில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

விவோ வ்யை17 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.17,990-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க
முடியும்.

Best Mobiles in India

English summary
Vivo-Y17-with-AI-triple-rear-cameras-launched-in-India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X