ரூ.12,490-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை12.!

|

விவோ நிறுவனத்தின் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமராக்களுடன் ரூ.12,240-விலையில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 விவோ வ்யை12  டிஸ்பிளே

விவோ வ்யை12 டிஸ்பிளே

விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.55-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1544 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டூயல் சிம் ஸ்லாட்

டூயல் சிம் ஸ்லாட்

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.

ரூ.17,999-விலையில் விற்பனைக்கு வரும் போகோ எப்1.!ரூ.17,999-விலையில் விற்பனைக்கு வரும் போகோ எப்1.!

ஆக்டா-கோர் மிடியாடெக்

ஆக்டா-கோர் மிடியாடெக்

இக்கருவி ஆக்டா-கோர் மிடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மலிவு கட்டணத்தில் அசத்தும் ஜியோ ஜிகாபைபர்: ஹோம்டிவி, பிராட்பேண்ட் பிளான்.!மலிவு கட்டணத்தில் அசத்தும் ஜியோ ஜிகாபைபர்: ஹோம்டிவி, பிராட்பேண்ட் பிளான்.!

மூன்று கேமராக்கள்

மூன்று கேமராக்கள்

விவோ வ்யை12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.

பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: முதலில் இதை கிளிக் செய்யுங்க.!பப்ஜி லைட் முன்பதிவு தொடங்கியது: முதலில் இதை கிளிக் செய்யுங்க.!

 5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது

Best Mobiles in India

English summary
Vivo Y12 Enters Indian Smartphone Market With Triple Camera Setup: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X