ரூ.8,999-க்கு புது விவோ ஒய்01 அறிமுகம்- ஹாலோ முழு வியூ டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு!
விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது ஐபிஎஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி ஆதரவோடு இந்தியாவில் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிற சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிசைன்
விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிசைனுடன் வருகிறது. விவோ நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ சாதனமானது வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் வருகிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி வசதியோடு இயக்கப்படுகிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதியோடு வருகிறது. இது 1டிபி மெமரி விரிவாக்க வசதியைக் கொண்டிருக்கிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8 எம்பி கேமரா ஆதரவோடு வருகிறது.

விவோ ஒய்01 இந்திய விலை
விவோ நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ சாதனமானது வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உடன் வருகிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி வசதியோடு இயக்கப்படுகிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வண்ண விருப்பங்கள்
விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது எலிகண்ட் பிளாக் மற்றும் சஃபையர் ப்ளூ வண்ண ஆதரவோடு வருகிறது. இந்த சாதனமானது விவோ இ-ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ரீடெய்ல் ஸ்டோர்கள் மூலம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சாதனத்தின் கிடைக்கும் தன்மை குறித்த சரியான விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. கடந்த மார்ச் மாதத்தில் விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது சில ஆப்பிரிக்க சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ ஒய்01 சிறப்பம்சங்கள்
விவோ ஒய்01 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது இரட்டை நானோ சிம் ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 ஆதரவோடு வருகிறது. விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) தீர்மானத்துடன் வருகிறது. இந்த சாதனம் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் விவோவின் சொந்த கண் பாதுகாப்பு பயன்முறை ஆதரவோடு வருகிறது. இது நீல ஒளி உமிழ்வை குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி
விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் 2ஜிபி ரேம் ஆதரவோடு ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்ட ஒற்றை 8 எம்பி பின்புற கேமரா சென்சாரை இது கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனத்தின் முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி
விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது 32 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். விவோ ஒய்01 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இந்த சாதனம் 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஃபேஸ் வேக் அம்சத்தோடு வருகிறது. அதேபோல் விவோ ஒய்01 ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications