அமேசான் விண்டர் கார்னிவலில் விவோ கருவிகளுக்கு அதிரடி சலுகைகள்.!

By Prakash
|

இந்தியாவில் அமேசான் வலைதளம் மூலம் விவோ ஸ்மார்ட்போன்களை இப்போது குறைந்த விலையில் வாங்க முடியும், மேலும் இப்போதுஅமேசானில் விவோ விண்டர் கார்னிவல் என்ற சிறப்ப சலுகை வழங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் குறிப்பிட்ட விவோ ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

இந்த அமேசான் விண்டர் கார்னிவலில் சிறப்பு கேஷ்பேக் ஆஃபர் மற்றும் இஎம்ஐ வசதிகள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சிறப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ வி7 பிளஸ்:

விவோ வி7 பிளஸ்:

அமேசான் விண்டர் கார்னிவலில் விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த
ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,990-ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு 19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வி7 பிளஸ் அம்சங்கள்:

விவோ வி7 பிளஸ் அம்சங்கள்:

விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 24மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ்:

விவோ வி5எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 20மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது, இப்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு 17,990-க்க விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இதனுடன் எக்சேஞ்ச் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

விவோ வி5 பிளஸ்:

விவோ வி5 பிளஸ்:

விவோ வி5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு 17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வைய்69, வைய்66:

விவோ வைய்69, வைய்66:

விவோ வைய்69 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2500-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இப்போது ரூ.12,490-க்கு
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வைய்66 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, இப்போது விலைக்குறைக்கப்பட்டு
11,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வைய்55எஸ்:

விவோ வைய்55எஸ்:

விவோ வைய்55எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,990-ஆக இருந்தது, இப்போது விலை குறைக்கப்பட்டு 10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Winter Carnival on Amazon India Get up to Rs 3000 off on V7+ V5s V5 Plus and other smartphones ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X