நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி7.!
இக்கருவி பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
விவோ நிறுவனம் தற்சமயம் அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விவோ வி7 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைகுறைக்கப்பட்ட இந்த விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடலை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைனில் மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலைகுறைப்பு:
விவோ வி7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2,000-வரை விலை குறைக்கப்பட்டு ரூ.16,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெஸல்லெஸ் டிஸ்பிளே :
விவோ வி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 450:
இக்கருவி பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

செல்பீ கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா பொறுத்தவரை 24மெகாபிகசல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 16மெகாபிக்சல் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
டூயல்சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
விவோ வி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications