விவோ வி5 ப்ளஸ் : செல்பீ கேமிரா புரட்சியின் ஆரம்பம்.!

Written By:

விவோ நிறுவனம், இந்தியாவில் அதன் விவோ வி5 பிளஸ் ஸ்மார்ட்போனை துவக்க தயாராக உள்ளது. தெளிவாக வி5 பிளஸ் வரும் ஜனவரி 23-ஆம் தேதி ஒரு நிகழ்வின் போது வெளியாகும் என்ற பத்திரிக்கையாளர் அழைப்புகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது.

விவோ வி5 ப்ளஸ் : செல்பீ கேமிரா புரட்சியின் ஆரம்பம்.!

நினைவுக்கோரும் வண்ணம் நவம்பர் 2016-இல் இந்தியாவில் விவோ வி5 கருவி தொடங்கப்பட்டது மற்றும் வி5 பிளஸ் கருவி ஒரு வேறுபட்ட பதிப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. விவோ வி5 தொடர் கருவிகள் அனைத்துமே செல்பீ கேமிராவை பொருத்ததே என்பது நாம் அனைவரும் அறிவோம் அதை மேலும் புரட்சிகரமானதாக்க புதிய வி5 பிளஸ் கருவியில் ஒரு இரட்டை முன்பக்க கேமிரா இடம்பெறவுள்ளது.

விவோ வி5 கருவியின் அம்சங்கள் :

- சிறந்த செல்ஃபிகளுக்கான20எம்பி முன்பக்க கேமிரா
- முன்எதிர்கொள்ளும் ஃபிளாஷ்
- எல்இடி ப்ளாஷ் கொண்ட 13எம்பி பின்பக்க கேமிரா
- 5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளே
- 1.5ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் டெக் எம்டி750 செயலி
- 4ஜிபி ரேம்
- 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
- மொத்த சேமிப்பு 32 ஜிபி
- 128 ஜிபி வரை விரிவாக்கும் வசதி
- டிஸ்ப்ளேவில் 2.5டி கிளாஸ் ஓவர்ளே
- யூனிபாடி வடிவம்
- கைரேகை ஸ்கேனர்
- நிறுவனத்தின் பன்டச் ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம்.

இதே போன்ற அம்சங்களை உள்ளடக்கிய விவோ வி5 பிளஸ் கருவியானது ஜனவரி 23-ஆம் தேதி ரூ.17,980/- என்ற விலைக்கு வெளியிடப்படும் மற்றும் இதன் இரட்டை முன்பக்க கேமிரா காரணமாக குறிப்பிட்டுள்ள விலையை விட சற்று அதிகமான விலை நிர்ணயம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க
2017-ல் வெளியாகப்போகும் லெனோவா ஸூக் எட்ஜ் கருவியின் லீக்ஸ்.!

Read more about:
English summary
Vivo V5 Plus with dual-selfie camera to launch in India on January 23. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot