Subscribe to Gizbot

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் : விவோ அசத்தல்.!

Written By:

தற்சமயம் அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிஇஎஸ் 2018-நிகழ்ச்சியில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது விவோ நிறுவனம், மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி தயார் நிலையில் உள்ளது விவோ நிறுவனம்.

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் : விவோ அசத்தல்.!

விவோ நிறுவனத்தின் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மாடல் இந்த ஆண்டின் பாதியில் வெளியிடப்பட்டு விற்பனை துவங்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் பொறுத்தவரை பயனர்கள் டிஸ்பிளேவின் மேல் தங்களது கை விரல்களை வைத்து ஸ்மார்ட்போனை எளிமையாக அன்லாக் செய்ய முடியும். அதன்பின்பு மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை விரைவில் கொண்டுவரும்.

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் : விவோ அசத்தல்.!

ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின் அடிப்படையில் சாம்சங் நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போனில் இந்த இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் இடம்பெறும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் ஸமார்ட்போன்கள் இந்த ஆண்டு அதிகஅளவு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும்மக்கள் புதிய தொழில்நுட்பத்தை அதிக விரும்புகின்றனர்.

இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் : விவோ அசத்தல்.!

விவோ நிறுவனம் தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ள இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் டீஸர் வீடியோ ஆன்லைனில் வெளியிட்டுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்.

இதற்கு முன்பு அல்ட்ராசோனிக் சென்சார் சார்ந்து இயங்கும் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது விவோ நிறுவனம்.

English summary
Vivo phone shows off first in screen fingerprint scanner ; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot