Home
News

விவோ 5ஜி ஸ்மார்ட்போன், அதிவேக சார்ஜர், ஏ.ஆர் கண்ணாடி அறிமுகம்.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று ஷாங்காய் நகரில் நடைபெற்ற 2019 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியல் தனது அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்தது.

 சிறந்த வரவேற்பை பெறும்

சிறந்த வரவேற்பை பெறும்

குறிப்பாக புதிய ஏ.ஆர் கண்ணாடிகள், 5ஜி ஸ்மார்ட்போன், 120வாட் சூப்பர் பிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனங்கள் அனைத்தும் சிறந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி ஸ்மார்ட்போன்:

5ஜி ஸ்மார்ட்போன்:

விவோ நிறுவனத்தின் விவோ நெக்ஸ் எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை தொடர்ந்து விவோ தனது வர்த்தக ரீதியலான முதல் 5ஜி ஸ்மார்ட்போனை அறமுகம் செய்துள்ளது. மேலும் புதிய 5ஜி சாதனம் இந்த ஆண்டின் மூன்றாவது காலண்டு வாக்கில்
கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5ஜி நெட்வொர்க்

5ஜி நெட்வொர்க்

தற்போது 5ஜி நெட்வொர்க் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் சார்ந்து விவோ பல்வேறு 5ஜி செயலிகளையும் அறிமுகம் செய்துள்ளது,
குறிப்பாக 5ஜி கிளவுட் கேம், 5ஜி ஸ்கிரீன் மிரரிங் மற்றும் 5ஜி ஈசி உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ அதிவேக சார்ஜர்:

விவோ அதிவேக சார்ஜர்:

விவோ நிறுவனம் தனது சூப்பர் ஃபிளாஷ்சார்ஜ் 120வாட் அல்ட்ரா-ஹை பவர் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் 4000எம்ஏஎச் பேட்டரியை 0 முதல் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்த 5நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும் என்ற கூறப்படுகிறது, முழுமையாக சார்ஜ் செய்ய 13நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

மேலும் இந்த புதிய சார்ஜர் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட யுஎஸ்பி டைப்-சி டேட்டா கேபிள் மற்றும் டிராவல் சார்ஜ் மூலம் சார்ஜ் ஏற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பாதுகாப்புடன் பயன்படுத்த இரண்டடுக்கு
பாதுகாப்பு ஐ.சி வழங்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர் கண்ணாடிகள்

ஏ.ஆர் கண்ணாடிகள்

இந்த நகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோ நிறுவனத்தின் ஏ.ஆர் கண்ணாடிகள் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் டூயல் ஸ்கிரீன் டிஸ்பிளே, யுனிட்டி பிளஸ் 3dof டெஸ்க்டாப் வழங்கப்பட்டுள்ளது, இதை கொண்டு முப்பறிமான முறையில் சீன்களை உருவாக்கி அவற்றை பல்வேறு இன்டராக்டிவ் செயலிகளில் டிஸ்பிளே செய்யலாம். மேலும்

Best Mobiles in India

English summary
vivo-iqoo-5g-smartphone-ar-glass-super-fastcharge-120w-iqoo-neo-launch-mwc-shanghai Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X