அமேசானில் விவோ போன்களுக்கு ரூ.14800 வரை சிறப்பு தள்ளுபடி.!
அமேசானில் விவோ கார்ணிவெல் என்று விவோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.14800 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ போன்களுக்கு தற்போது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால
அமேசானில் விவோ கார்ணிவெல் என்று விவோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.14800 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ போன்களுக்கு தற்போது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களும் படு குஷியாகி இருக்கின்றனர்.

அமேசான்:
பிரபல ஆன்லைன் வர்த்தகதளமான அமேசான் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கி வருகின்றது. இதில் விவோ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

விவோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி:
அமேசான் ஆன்லைனில் தற்போது விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடியாக தள்ளுபடியும் அறிவித்துள்ளது. தற்போது விவோ கார்ணிவெல் என்று தள்ளுபடி அறிவித்துள்ளது.

விவோ போன்களுக்கு ரூ.14,800 வரை தள்ளுபடி:
விவோ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14,800 வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறையிலும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதுவாடிக்கையாளர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

எக்ஸ்சேஞ்க்கு ரூ8000 தள்ளுபடி:
எக்ஸ்சேஞ் முறையில் விவோ ஸ்மார்ட்போன் வாங்குவோர்கள் ரூ8 ஆயிரம் தள்ளுபடியில் பெற முடியும். வட்டியில்லா கடன் மூலம் ரூ. 5800 சேமிப்பும் வழங்கப்படுகின்றது.

வங்கி கார்டுக்கு தள்ளுடி:
.ஆக்ஸிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகளுக்கு விவோ ஸ்மார்ட்போன்களை வாங்குவோர்களுக்கு ரூ ஆயிரம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

விவோ வி 15 ப்ரோ ரூ 3 ஆயிரம் தள்ளுபடி:
விவோ வி 15 ப்ரோ ஸ்மார்ட் போனுக்கு ரூ. ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி போக ரூ28,990க்கு விற்பனையாகின்றது.

விவோ வி9 ப்ரோ 4 ஆயிரம் தள்ளுபடி:
விவோ வி9 ப்ரோ மாடலுக்கு ரூ ஆயிரம் விலை குறைக்கப்பட்டு ரூ.15,990க்கு விற்பனையாகின்றது. ரூ.1500 எக்ஸ்சேஞ் ஆப்பரும் வழங்கப்படுகின்றது. இந்த சலுகை வரும் 15ம் தேதி வரை மட்டும் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications