உலகிலேயே 13நிமிடத்தில் ஏறும் அதிவேக சார்ஜ்சர் இதுதான்: விவோவின் மாஸ்.!

4ஜி, 5ஜி பயன்படுத்தும் போது உடனடியாக சார்ஜ் ஸ்மார்ட்ன்களில் குறைந்து விடும். மேலும், சுவிட் ஆப் கூட ஆக நேரிடம். அப்போது மிக விரைவாக சார்ஜிங் ஆக வேண்டும் என்று விரும்பும். அதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்

|

நாம் தற்போது சூப்பர் ஹைவே சென்று கொண்டிருக்கின்றோம். இதனால் ஸ்மார்ட்போன்களும் அதற்கு ஏற்றார் போல் பயன்படுத்துக்கின்றோம்.இதில் 4ஜி ஸ்மார்ட்போன், 5 ஜி ஸ்மார்ட்போன் என்று பயன்படுத்த வருகின்றோம். இந்நிலையில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்ப சார்ஜ்சரும் இருக்க வேண்டும்.

உலகிலேயே 13நிமிடத்தில் ஏறும் அதிவேக சார்ஜ்சர் இதுதான்: விவோவின் மாஸ்.!

4ஜி, 5ஜி பயன்படுத்தும் போது உடனடியாக சார்ஜ் ஸ்மார்ட்ன்களில் குறைந்து விடும். மேலும், சுவிட் ஆப் கூட ஆக நேரிடம். அப்போது மிக விரைவாக சார்ஜிங் ஆக வேண்டும் என்று விரும்பும். அதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்களின் சார்ஜ்சரும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், உலகிலேயே அதிவேகத்தில் சார்ஜிங் ஏறும் ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமும் செய்துள்ளது. அந்த சார்ஜ்சர் தான் தற்போது கெத்துகாட்டுகின்றது.

விவோ நிறுவனம் தயாரிப்பு:

விவோ நிறுவனம் தயாரிப்பு:

விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கின்றது. நவீன காலத்திற்கு ஏற்ப புது புது ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்து வருகின்றது விவோ.

இந்நிலையில். இந்த நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக சார்ஜிங் ஏறும் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது.

120 வாட் திறனுள்ள ஸ்மார்ட்போன்:

120 வாட் திறனுள்ள ஸ்மார்ட்போன்:

உலகிலோயே முதன் முறையாக 120 வாட் திறனுள்ள அதிவே சார்ஜ்ரை விவோ நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.

ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய பிரச்னையே சார்ஜ் தீர்ந்துவிடுவது தான். எவ்வளவு விலையுயர்ந்த போனாக இருந்தாலும், இதில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் இருந்தாரலும் சார்ஜர் பிரச்னை நீடிக்கின்றது.

13 நிமிடத்தில் சார்ஜிங் வசதி:

13 நிமிடத்தில் சார்ஜிங் வசதி:

இந்நிலையில் சீன நிறுவனமான வோ, 120 வாட் திறனுள்ள அதிவே சார்ஜரை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் 4000 எம்ஏஹெச் பேட்டரியை வெறும் 13 நிமிடங்களில் புல் சார்ஜிங் செய்யு முடியும். 5 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஏறுகின்றது.

மலிவு கட்டணத்தில் அசத்தும் ஜியோ ஜிகாபைபர்: ஹோம்டிவி, பிராட்பேண்ட் பிளான்.!மலிவு கட்டணத்தில் அசத்தும் ஜியோ ஜிகாபைபர்: ஹோம்டிவி, பிராட்பேண்ட் பிளான்.!

மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அறிமுகம்:

மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அறிமுகம்:

ஜூன் 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஷாங்காயில் நடக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் இந்த சூப்பர் பாஸ்ட் சார்ஜரை விவோ நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.

ஜியோவுக்கு போட்டி: அன்லிமிடெட் டேட்டா பிளான் வழங்கும் யூ பிராட்பேண்ட்!ஜியோவுக்கு போட்டி: அன்லிமிடெட் டேட்டா பிளான் வழங்கும் யூ பிராட்பேண்ட்!

சியோமியின் விட சிறந்தது:

சியோமியின் விட சிறந்தது:

சியோமி நிறுவனம் முன்னதாக 100 வாட் கொண்ட சார்ஜர்களை அறிமுகம் செய்தது.

ஏலியன்களை பற்றியதொரு உண்மையை பகிரங்கமாக ஒற்றுக்கொண்ட அமெரிக்க அரசு!ஏலியன்களை பற்றியதொரு உண்மையை பகிரங்கமாக ஒற்றுக்கொண்ட அமெரிக்க அரசு!

ஆனால் தற்போது விவோ 120 வாட் மின்சக்தியை கொண்ட சார்ஜ்ரை அறிமுகம் செய்தது, உலகியே அதிவேக சார்ஜ்ரை வெளியிடும் நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது.

Best Mobiles in India

English summary
vivo announces 120w fast charger can fully : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X