Home
News

ரூ.349-க்கு அசத்தலான விவா வி1 பீச்சர் போன் அறிமுகம்.

மற்ற அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அடிப்படையில், விவா வி1 பீச்சர் போன் 2ஜி நெட்வொர்க் மற்றும் ஒரு சிம் கார்டு ஸ்லாட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

By Prakash

இந்தியாவில் உள்ள மொபைல் போன் சந்தையில் ஏற்கனவே உலகளாவிய மற்றும் உள்ளூர் விற்பனையாளர்கள் பல்வேறு பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளனர். இப்போது விவா என்ற புதிய நிறுவனம் தனது விவா வி1 பீச்சர் போன் மாடலை ரூ.349-விலையில் இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பிச்சர் போன் பொறுத்தவரை கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பவும் நிச்சயமாக உதவியாய் இருக்கும்.

ரூ.349-க்கு அசத்தலான விவா வி1 பீச்சர் போன் அறிமுகம்.

விவா வி1 பீச்சர் போன் அம்சம் பொறுத்தவரை 1.44-இன்ச் மோனோக்ரோம் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஒரே வண்ணமுடைய காட்சி மற்றும் ஒரு எண்ணெழுத்து விசைப்பலகை இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்எம் ரேடியோ, டார்ச்லைட், மற்றும் 650எம்ஏஎச் பேட்டரி அமைப்பு இவற்று இடம்பெற்றுள்ளது, நோக்கியா 3310 ஐப் போலவே, இது பாம்பு விளையாட்டைக் (snake game) கொண்டுள்ளது இந்த பீச்சர் போன் மாடல். மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த பீச்சர் போன் மாடல் வெளிவந்துள்ளது.

ரூ.349-க்கு அசத்தலான விவா வி1 பீச்சர் போன் அறிமுகம்.

மற்ற அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் அடிப்படையில், விவா வி1 பீச்சர் போன் 2ஜி நெட்வொர்க் மற்றும் ஒரு சிம் கார்டு ஸ்லாட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஃபோன் புக்ஸ், காலெண்டர், கால்குலேட்டர் மற்றும் பிற அம்சங்களை பொதுவான அம்சங்களில் காணலாம்.

ரூ.349-க்கு அசத்தலான விவா வி1 பீச்சர் போன் அறிமுகம்.

விவா வி1 ஆனது ஆரஞ்சு மற்றும் நீல நிறம் விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன்பின்பு இந்நிறுவனம் 1ஆண்டு உற்பத்தியாளர் உத்தரவாதமும் கொடுத்துள்ளது. மிகவும் மலிவு விலையில் இந்த பீச்சர் போன் வெளிவந்துள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

இப்போது அனைத்து இடங்களில் அதிகமாக 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது, இருந்தபோதிலும் 2020-ல் மக்கள் அதிகமாக 5ஜி
நெட்வொர்க்களை பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2020-ல் 2ஜி நெட்வொர்க் பயன்படுத்துவோரின் விகிதம் குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.349-க்கு அசத்தலான விவா வி1 பீச்சர் போன் அறிமுகம்.

இந்திய மொபைல் சந்தையில் இப்போது மலிவு விலையில் வந்துள்ள இந்த விவா வி1 பீச்சர் போன் பல்வேறு மக்களுக்கு கால் அழைப்புகளுக்கு மட்டும் அதிகமாய் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Viva V1 feature phone launched in India costs a mere Rs 349 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X