Home
News

காந்தி சமாதியின் 360 டிகிரி வியூ இங்கே!!

By Prabakaran

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நாம் பல பயன்களை அடைகிறோம். ஒரு காலத்தில் பிளாக் அன் ஒய்ட் போட்டோக்ளை எடுத்து வந்தோம் பின்பு கலர் போட்டோ அதன் பின் டிஜிட்டல் கேமரா துல்லியமான போட்டோ என வளர்ந்து வந்து இப்பொழுது 360 டிகிரி போட்டோ எடுக்கும் கேமராவாவும் வந்து விட்டது.

இந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனிதனுக்கு பல வகைகளில் பயனுள்ளதாக இருகின்றன. 360 டிகிரி போட்டோவை தான் பனோரமிக் வியூ என்று கூறுகிறோம். பனோராமிக் வியூ மூலம் நாம் ஒரு இடத்தின் 360 வியூவையும் பார்க்கலாம்.

இன்று நமது தேச தந்தையான காந்தியடிகளின் பிறந்தநாள் பிறந்தநாள் என்பதால் அவர் உறங்கி கொண்டிருக்கும் இடமான ராஜ்ஹாத்தில் உள்ள அவரது சமாதியின் பனோரமிக் வியூ படத்தை நாம் பார்ப்போம். காந்தி சமாதியின் படங்கள் மற்றும் இதன் பனோரமிக் வியூ படத்தை பார்ப்பதற்க்கான லிங்கை கீழே உள்ள சிலைட்சோவில் பார்க்கவும்.

#1

#1

ராஜ்ஹாத்தில் உள்ள காந்தி சமாதியின் படங்கள்

#2

#2

ராஜ்ஹாத்தில் உள்ள காந்தி சமாதியின் படங்கள்

#3

#3

ராஜ்ஹாத்தில் உள்ள காந்தி சமாதியின் படங்கள்

#4

#4

ராஜ்ஹாத்தில் உள்ள காந்தி சமாதியின் படங்கள்

#5

#5

ராஜ்ஹாத்தில் உள்ள காந்தி சமாதியின் பனோரமிக் வியூ படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X