விராட் கோஹ்லி அணியும் இந்த ஆடைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா? அடேங்கப்பா.!

|

இன்று பிறந்த நாள் கொண்டாடும் விராட் கோஹ்லி அவர்களுக்கு பல்வேறு மக்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் கோஹ்லி பற்றிய ஒரு ஆடை சார்ந்த ரகசியத்தைப்
பார்ப்போம்.

முழுத் தகவல்களையும் பார்ப்போம்

முழுத் தகவல்களையும் பார்ப்போம்

குறிப்பாக இந்த உடையை விராட் கோஹ்லியும் மற்ற வீரர்களும் பயற்சி செய்யும் ஒவ்வொரு முறையும், அல்லது மைதானத்தில் விளையாடும்போதும் நீங்கள் பார்த்து இருக்கலாம். இந்த உடையின் சிறப்பு என்ன? என்ற முழுத் தகவல்களையும் பார்ப்போம்.

 கோஹ்லி அணிந்திருக்கும் வெஸ்ட்

கோஹ்லி அணிந்திருக்கும் வெஸ்ட்

மேலே இருக்கும் புகைப்படத்தில் கோஹ்லி அணிந்திருக்கும் வெஸ்ட் ஆனது மிதமான எடையை கொண்டிருக்கும், மற்ற ஆடைகள் போன்று இது சாதரன ஆடை (வெஸ்ட்) அல்ல என்றே கூறலாம், இந்திய அனியின் அதிரடி மற்றும் அட்டகாசமான வெற்றிக்கு பின்னால் இந்த உடையும் சிறிய அளவிலான ஒரு பங்களிப்பை கொடுக்கிறது.

8200எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி ஜி பேட் 5 10.1 அறிமுகம்.!8200எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி ஜி பேட் 5 10.1 அறிமுகம்.!

இந்த ஆடையின் சிறப்பம்சம் இதுதான்.!

இந்த ஆடையின் சிறப்பம்சம் இதுதான்.!

அதாவது இந்த ஆடையில் ஜி.பி.எஸ் டிராக்கர், அக்ஸரரோமீட்டர், கைரோஸ்கோப் போன்ற அம்சங்களும், ஒருவிளையாட்டு வீரரின் வேகம், உடல் இயக்கத்தை 3D முறையில் கண்காணிக்க உதவும் மாக்னடோமீட்டர் வசதியும்இதில் உள்ளது.

மேலும் இதில் சோர்வு மற்றும் பயிற்சியின் தீவரத்தை அறிய ஹார்ட் ரேட் மானிட்டர் ஒன்றும் இதில் உள்ளதாககூறப்படுகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒரு நபரின் உடல் பணிச்சுமையின் போது எவ்வாறுசெயல்படுகிறது அல்லது அதை எவ்வாறு சமாளிக்கிறது என்பதை அடை துல்லியமாகவிவரிக்கும்.

ஆபத்து குறித்தும் அலெர்ட் கொடுக்கும்

ஆபத்து குறித்தும் அலெர்ட் கொடுக்கும்

இந்த ஆடை(வெஸ்ட்) ஆனது தூரம், வேகம், அக்ஸலரேஷன், டிக்லரேஷன், ஓட்டம், அழுத்த சுமை உள்ளிட்டநூற்றுக்கணக்கான உடல் அளவீடுகளை பதிவு செய்கின்றன. இந்த ஆடையின் மூலம் விளையாட்டு வீரரின்
விளையாட்டை மேம்படுத்தலாம் என்பது தான் உண்மை. குறிப்பாக பயிற்சியின் போதும், விளையாட்டின்போதும் ஏற்படும் காயங்கள் சார்ந்த ஆபத்து குறித்தும் அலெர்ட் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் குகைகள், எரிமலைக் குழாய்களை ஆராய ஸ்பைடர் போன்ற 'வாக்கிங்' ரோபோட்!நிலவின் குகைகள், எரிமலைக் குழாய்களை ஆராய ஸ்பைடர் போன்ற 'வாக்கிங்' ரோபோட்!

எப்போதுமே ஃபிட் ஆக வைத்திருக்க உதவுகிறது

எப்போதுமே ஃபிட் ஆக வைத்திருக்க உதவுகிறது

மேலும் இந்த ஆடையின் மூலம் சேகரிக்கப்பட்ட பதிவுகள் அனைத்தும் சென்ட்ரல் டேட்டாபேஸில் சேமிக்கப்படுகின்றன. அங்கே அணுக கிடைக்கும் ஒவ்வொரு வீரருக்குமான தரவுகளின் வழியாக எந்தவொரு காயத்தின் வரம்புகளையும் அறிகுறிகளையும் ஆய்வாளர்களால் கண்டறி முடிகிறது. இதுவே கோஹ்லி மற்றும் இந்திய அணி வீரர்களை எப்போதுமே ஃபிட் ஆக வைத்திருக்க உதவுகிறது.

 மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது

மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது

இந்த ஆடையை(வெஸ்ட்) உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர வீரர்கள் அல்லது அணிகள் பயன்படுத்துகின்றன. குறிப்பாகவீரர்களுக்கு இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Virat Kohli's New Vest Is Rich In Tech: All You Need To Know: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X