ஆணி மீது தான் இவர்களது படுக்கையாம்....
தினமும் நாம் இரவில் படுத்து தூங்குவது எதில் என்றால் அது மெத்தை அல்லது பாயில் தான் இருக்கும் இன்று பெரும்பாலும் அனைவரும் உறங்குவது மெத்தையில் தான்.
ஆனால் இந்த படங்களில் இருப்பவர்களை பாருங்கள் எங்கு படுத்து இருக்கிறார்கள் என்று ஆணி மீது தான் இவர்களது படுக்கை.
நெனைச்சு கூட பாக்க முடியலைங்க இப்படியும் மக்கள் இருக்கறாங்கன்னு இதோ அந்த மனிதர்கள்...

#1
இது ஒரு மசாஜ் மாதிரிங்க இது இப்ப வெளிநாடுகளில் ரொம்ப பிரபலம் ஆயிட்டு வருதுங்க

#2
இவருக்கு குத்திருச்சி போலங்க...

#3
அடப்பாவிகளா..

#4
ஆத்தா பாத்துமா...

#5
ஆத்தாடி...

#6
வாவ் வாட் எ மேன்...

#7
அழகும் ஆபத்தும்...

#8
ஆணி மேல படுத்துருக்க சரிக்கற நீ..

#9
இது தூங்கிருச்சி போல

#10
பாடி ஆயிட்டானான்னு இவரு சந்தேகத்துல பாக்கறாரு

#11
கொஞ்சம் பயமா தான் இருக்கும் போல

#12
ஆணி மசாஜ்ங்க

#13
அதோ தாங்க இதுவும்

#14
கண்ணுலயே கலவரம் தெரியுதேடா

#15
வயசான காலத்துல இதெல்லாம் தேவையா

#16
ம்ம்ம் அப்பத்தான் இன்னும் வேகமா... சீக்கிரம் சோழிய முடிங்கடா

#17
இது காசில இருக்குற அகோரிங்க...


Click it and Unblock the Notifications