"நம்மாளு சுந்தர்பிச்சை..!" - அசத்தல் வாழ்த்து சொன்ன கேப்டன்..!

Written By:

"நம்மாளு சுந்தர் பிச்சை ஒருத்தர் இருக்காரு.." என்று ஆரம்பித்து கூகுளின் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்க்க இருக்கும் சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு, தனக்கே உரிய பாணியில் வாழ்த்து கூறியுள்ளார் கேப்டன் விஜயகாந்த்..!

மிகப் பெரிய பொறுப்பு ஒன்றிற்கு தமிழரை தேர்ந்தெடுத்மைக்காக "முகநூலில் நான்தான் முதலில் கூகுளுக்கு நன்றி சொன்னேன்..!" என்றும் கேப்டன் குறிப்பிட்டு கூறினார். மேலும் "அனைவரும் இதற்கு நன்றியும், வாழ்த்தும் சொல்லலாம், சொல்ல வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்..!

தமிழர் கையில் கூகுள்..!!

"அப்படியாக வாழ்த்து சொல்ல வேண்டியது தமிழராகிய நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட என்பதை தாழ்மையுடன் தெரிவிப்பதாகவும்" கேப்டன் விஜயகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்..!

Read more about:
English summary
Vijayakanth Thank Google For Appointing Sundar Pichai as CEO.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot