விஜயகாந்த் மெமீஸ் - இணையங்களில் பிரபலமான விஜயகாந்தின் சில நகைச்சுவை புகைப்படங்கள்

Posted By:

தமிழ் மக்களிடையே நடிகராக அறிமுகமாகி இன்று அரசியலில் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்துடன் விளங்கும் கேப்டன் விஜயகாந்த் குறித்து இணையங்களில் பிரபலமாக இருக்கும் சில நகைச்சுவை புகைப்படங்களின் தொகுப்பு. இந்த புகைப்படங்கள் இணையங்களில் பலரையும் கவர்ந்துள்ளது என்பதோடு உங்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது

லேட்டஸ்ட் மாடல் போன்களின் சிறப்பம்சங்களுக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேப்டன் கேள்வி

#1

கோச்சடையான் குறித்து ரஜினியிடம் கேப்டன் கேட்கும் விசித்திரமான கேள்வி

ஜேக் ஸ்பேரோ

#2

ஜேக் ஸ்பேரோவுடன் விஜயகாந்தின் சிறப்பு அறிமுகம்

ஐ.டி கார்டு

#3

ஆபிஸ் ஐ.டி கார்டு குறித்து கேப்டனின் நகைச்சுவை விமர்சனம்

தண்ணீர் தினம்

#4

உலக தண்ணீர் தினம் குறித்து விஜயகாந்தின் சந்தேகம்

சக்சஸ் மீட்

#5

தேர்தல் முடிவுக்குப்பின் சக்சஸ் மீட் மிக முக்கியம் அமைச்சரே

நறுக் கமென்ட்

#6

ராஜபக்ஷே குறித்து விஜயகாந்தின் நறுக் கமென்ட்

ஹேர் ஸ்டைல்

#7

விஜயகாந்தின் புது வகை ஹேர் ஸ்டைல்

கவுன்டமணி காமெடி

#8

கவுன்டமணி காமெடியான, விஜயகாந்தின் ஆவேச தகவல்

காபி வித் டி.டி

#9

காபி வித் டி.டி யில் கலந்து கொள்வது குறித்து கேப்டனின் காமெடி தத்துவம்

தேர்தல் வாக்குறுதி

#10

தேர்தல் வாக்குறுதி குறித்து கேப்டனுக்கு நகைச்சுவையான யோசனை

கேப்டன் ஸ்டைல்

#11

ஜீனியர் மற்றும் சீனியர்களுக்கான வித்தியாசங்கள் கேப்டன் ஸ்டைலில்

பிரிட்டிஷ் இங்கிலீஷ்

#12

விஜயகாந்தின் பிரிட்டிஷ் இங்கிலீஷ், இது உங்களுக்கு தெரியுமா

விஜயகாந்தின் கேள்வி

#13

கிரிக்கெட் மற்றும் புட்பால் குழப்பத்தில் விஜயகாந்தின் கேள்வி

தும் ஹி ஹோ

#14

அபாரம், தும் ஹி ஹோ பற்றிய விஜயகாந்தின் புரிதல்

ஏன் டா

#15

எனக்கு ஏன் டா ஆங்கில பேப்பரை கொடுத்த

குங்பூ பாண்டா

#16

குங்பூ பாண்டா கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில்

பேனர்

#17

சிரிப்பை வரவழைக்கும் கேப்டனின் நகைச்சுவை பேனர்

வாக்குறுதி

#18

மோடியிடம் விஜயகாந்த் கொடுத்த சிறந்த வாக்குறுதி

கூல் அட்வைஸ்

#19

கேப்டனின் கூல் அட்வைஸ், டென்ஷன் ஆகாதீங்க ப்ளீஸ்

கோரிக்கை

#20

கேப்டன் விஜயகாந்த் மன்மோகன் சிங்கிடம் விடுத்த கோரிக்கை

ராஜபக்ஷே

#21

தேர்தல் முடிந்து விட்டது, இனி ராஜபக்ஷே வந்தால் என்ன,
வரவில்லை என்றால் என்ன

கேப்டன் அட்வைஸ்

#22

மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவது குறித்து கேப்டனின் அட்வைஸ்

சவால்

#23

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு கேப்டனின் சவால்

கண்ணாடி

#24

கேப்டன் கண்ணாடியை கழற்றிவிட்டு பேசவும்

பஞ்ச் டயலாக்

#25

பவர் கட் குறித்து கேப்டனின் பஞ்ச் டயலாக்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்