Home
News

யாருயா நீ.! இவ்ளோ தள்ளுபடி தர.! Amazon, Flipkart-லாம் துண்டை போட்டுடும் போலயே.!

இந்தியாவின் சில்லறை விற்பனை நிறுவனமான விஜய் சேல்ஸ் (Vijay Sales) #ALMOSTGONE என்ற வருட இறுதி விற்பனையை (year-end sale) இப்போது அறிவித்துள்ளது. புத்தாண்டு 2023-ல் உங்களுடைய முழு வீட்டையும் குறைந்த செலவில் புதுப்பிக்கத் துடிக்கும் வாடிக்கையாளர்களுக்கான பெஸ்ட் சேல்ஸ் விற்பனை இதுவாகும்.

இந்த விற்பனையின் மூலம் பல கேஜெட்கள் (gadgets) மற்றும் வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களை (electronic appliances) நீங்கள் இப்போது 70% வரை தள்ளுபடி உடன் வாங்கி மகிழலாம்.! - என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் மூலம் உங்களுக்குக் கிடைக்கும் சலுகை மற்றும் தள்ளுபடி (discount and offers) விபரங்களைப் பார்க்கலாமா? வாங்க..

யாருயா நீ.! இவ்ளோ தள்ளுபடி தர.! Amazon, Flipkart-லாம் துண்டை போடனும்.!

Samsung A13 ஸ்மார்ட்போன் (smartphone) உங்களுக்கு தற்போது வெறும் ரூ.14,499 விலையில் கிடைக்கிறது.
70 இன்ச் 4K ஆண்ட்ராய்டு எல்இடி டிவியுடன் (smart TV) கூடிய சான்சுய் போன்ற வீட்டு உபயோக சாதனங்களின் விலை ரூ.59,990 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
Lenovo Ideapad 1 லேப்டாப் (Laptop) இப்போது ரூ.36,100 விலைக்கு வாங்குவதற்குக் கிடைக்கிறது.

வாஷிங் மெஷினை (washing machine) வாங்க விரும்பும் வாங்குபவர்கள் எல்ஜி 8 கிலோ 5-ஸ்டார் வாஷிங் மெஷினை வெறும் ரூ.23,600 விலையில் வாங்கலாம்.
பாடி மசாஜர் (body massager) தேவைப்படுபவர்கள் Therabody Theragun G4 Prime மசாஜரை ரூ.24,999 விலைக்கு வாங்கலாம்.
ஏர் கண்டிஷனர்களில் மீது 47% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

ஸ்மார்ட் டிவிகள் (Smart TV) மீது 60% வரை தள்ளுபடியும் பெறலாம்.
பிரிட்ஜ் (Fridge) மற்றும் வாஷிங் மெஷின் இயந்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள் ரூ.13,490 மற்றும் ரூ.7,990 ஆரம்ப விலையில் கிடைக்கின்றன.
முறையே ரூ.3,499 மற்றும் ரூ.999 முதல் சவுண்ட்பார்கள் (soundbar) மற்றும் போர்ட்டபிள் பார்ட்டி ஸ்பீக்கர்கள் (portable party speakers) கிடைக்கிறது.

கீசர்கள் (geyser) மற்றும் ஸ்டீமர்கள் (steamers) மீது 46% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
அயர்ன் பாக்ஸ் (iron box) மற்றும் ஆடை ஸ்டீமர்கள் (dress streamers) மீது 50% வரை தள்ளுபடியும் உள்ளது.
சமையலறை சிம்னி, குக்-டாப், கெட்டில், காபி மேக்கர் (coffee maker), சாண்ட்விச் மேக்கர் மீதும் 50% வரை தள்ளுபடி உள்ளது.

யாருயா நீ.! இவ்ளோ தள்ளுபடி தர.! Amazon, Flipkart-லாம் துண்டை போடனும்.!
ஏர் பியூரிஃபையர் (air purifier) மற்றும் மைக்ரோவேவ் ஓவன்களை (microwave owen) ரூ.5,990 முதல் வாங்கலாம்.
கேஜெட் ஆர்வலர்கள் ஸ்மார்ட்வாட்ச்களை (smartwatch) ரூ.1,499 முதல் வாங்கலாம்.
ஹெட்ஃபோன் (headphones) மீது 70% வரை தள்ளுபடி கிடைக்கிறது.
ரூ.799 முதல் TWS இயர்பட்கஸ் டிவைஸ் (earbuds) வாங்கக் கிடைக்கிறது.

ரூ.22,490 முதல் என்ட்ரி லெவல் லேப்டாப் மற்றும் பிரீமியம் லேப்டாப் வரை 45% வரை தள்ளுபடி. டேப்லெட்டுகள் மீது 47% வரை தள்ளுபடி.
ஸ்டோரேஜ் டிவைஸ்கள் (storage devices) மீது 70% வரை தள்ளுபடி.
பிளேஸ்டேஷன் கோட்ஸ் (playstation) ரூ. 500 முதல் தொடங்குகின்றன.
ஸ்மார்ட்வாட்ச்கள் விலைகள் வெறும் ரூ. 1,499 முதல் துவங்குகின்றன.

MyVS ரிவார்ட்ஸ் லாயல்டி திட்டத்தின் மூலம் விஜய் சேல்ஸுடன் ஷாப்பிங் செய்வதன் கூடுதல் நன்மைகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும் போதும் 0.75% புள்ளிகளைப் பெறலாம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் 1 ரூபாய்க்குப் புள்ளிகளைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் விஜய் சேல்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் www.vijay sales.com ஆகியவற்றில் தாங்கள் வாங்கும் தயாரிப்புகள் மீது வங்கிகளிடமிருந்து உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.

உதாரணமாக HDFC வங்கி கார்டுதாரர்கள் ரூ. 15,000க்கு மேல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுக்கு 7.5% உடனடி தள்ளுபடி ரூ. 3000 மற்றும் ரூ.15,000க்கு மேல் EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 15000 தள்ளுபடியை வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ.20,000க்கு மேல் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.3,000 வரை 7.5% உடனடி தள்ளுபடியைப் பெறுகிறார்கள். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் ரூ. 1,00,000 மற்றும் அதற்கு மேல் வாங்கினால் ரூ.5,000 உடனடி தள்ளுபடியையும் பெறலாம்.

இதேபோல் இன்னும் பல வங்கிகளின் தள்ளுபடியும் கிடைக்கிறது. ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இந்த விற்பனை நடக்கும் என்பதனால் உடனே ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் ஷாப் செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vijay ALMOSTGONE Year-End Sale Is Live With 70 Percentage Offer On Gadgets and Electronics Appliances
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X