நம்புங்க பாஸ், யூ-ட்யூப் வரும் முன்பே இந்த வீடியோக்கள் ட்ரென்டிங் ஆனது

  By Meganathan
  |

  யூட்யூப் இன்று பலரும் தங்கள் பொழுதை கழிக்க பயன்படுத்தும் தளமாக இருந்து வருகின்றது. இந்த தளத்தில் உலகம் முழுவதிலும் இருந்த பல தரப்பட்ட வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் பலரும் வருமானம் ஈட்டி வருகின்றனர் எனலாம்.

  இங்கு பதிவு செய்யப்படும் வீடியோக்களை குறைந்த கால அளவில் அதிகம் பேரால் பார்க்க படும் பட்சத்தில் அந்த வீடியோ ட்ரென்டிங் ஆவதோடு மேலும் பலருக்கும் அந்த வீடியோ பகிர்ந்து கொள்ளவும் படுகின்றது. நிலமை இப்படி இருக்க யூட்யூப் இல்லாத சமயத்திலும் வீடியோக்கள் ட்ரென்ட் ஆகியிருப்பதை உங்களால் நம்ப முடிகின்றதா.. அவ்வாறு யூட்யூப் இல்லாத சமயத்தில் ட்ரென்ட் ஆன சில வீடியோக்கள் இவை தான்..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Star Wars Kid (2003)

  2000 ஆண்டில் ஸ்டார் வார்ஸ் நிகழ்ச்சியில் வரும் சண்டை காட்சி ஒன்றை வீடியோவாக பதிவு செய்து கஸாவில் பதிவேற்றம் செய்தார், அதன் பின் அந்த வீடியோ பல இணையதளங்களுக்கு பரவியது.

  Dancing Baby (1996)

  1996 ஆம் ஆண்டு முப்பறிமான வடிவில் உருவாக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டு அதன் பின் வேகமாக பரவியது. இந்த வீடியோவில் குழந்தை ஒன்று நடனம் ஆடுவதை பற்றி அமைந்திருந்தது.

  Don Hertzfeldt's Rejected (2000)

  2000 ஆண்டு வாக்கில் வெளியான நகைச்சுவை வீடியோ ட்ரென்ட் ஆனதோடு அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

  Numa Numa (2004)

  இந்த வீடியோவை பதிவு செய்தவர் O-Zone's Dragostea din tei பாடலுக்கு நடனம் ஆடியதோடு அதனை 2004 ஆம் ஆண்டு Newgrounds என்ற தளத்தில் பதிவேற்றம் செய்தது, பின் இந்த வீடியோ அதிக பிரபலம் ஆனது.

  The End of the World (2003)

  உலகம் அழியும் போது என்ன நடக்கும் என்பதை குறித்து தயாரிக்க்ப்பட்ட இந்த வீடியோ ப்ளாஷ் மூலம் அனிமேட் செய்யப்பட்டிருந்தது, இந்த வீடியோ பின் பரிபலமானதோடு அதிகம் பேரால் பார்க்கப்பட்டது.

  All Your Base Are Belong To Us (Early 2000s)

  ஆங்கில வார்த்தைகளை தவறாக உச்சரிப்பது போல உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ 2000 ஆண்டின் துவக்கத்தில் ட்ரென்ட் ஆனது.

  Badger Badger Badger (2003)

  இந்த அனிமேஷன் கார்டூன் வீடியோ முதலில் weebls-stuff.com தளத்தில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டது. வீடியோ குறைந்த நொடிகள் இருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

  The Llama Song (2004)

  இந்த பாடல் ப்ளாஷ் அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்டது, இதில் பல புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டன என்பதோடு இது 50,000 பேர் வரை பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Peanut Butter Jelly Time (2002)

  வாழைப்பழம் நடனம் ஆடுவதை போல வடிவமைக்கப்பட்ட இந்த வீடியோ பல இணையதளங்களை 2000 ஆண்டில் ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது.

  We Like The Moon (2003)

  2000 ஆண்டுகளில் RatherGood.com தளத்தில் வித்தியாசமான கார்டூன் வீடியோக்கள் மிகவும் பிரபலம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Videos That Went Viral Before YouTube Even Existed. Here you will find the Videos That Went Viral Before YouTube Even Existed.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more